How to Fill SBI Bank FEMA Form For Stucked Payment in Tamil | Declaration cum Undertaking - Form 2
YouTube Payment not receiving to your SBI Bank Problem Solution.
How to Submit Declaration form and Get Payment.
FEMA Form meaning is
Foreign Exchange Management Act- FEMA
உங்கள் யூடியூப் சேனலின் வருமானம் இன்னும் உங்கள் வங்கிக்கு வந்து சேர வில்லை என்றால் இந்த FEMA Form fill செய்து உங்கள் வங்கியில் கொடுப்பதன் மூலம் எளிமையாக உள்ளது வங்கிக்கு பணம் வந்து விடும்.
இந்த முறை யூடியூப் வருமானம் பெறுவதற்கு மட்டும் இல்லாமல், பொதுவாக வெளிநாட்டு பணம் ஏதேனும் உங்கள் வங்கிக்கு அனுப்பிட்டு அது சரியான முறையில் உங்கள் வங்கிக்கு வாராமல் இருந்தாலும் இந்த முறையை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த form ஐ download செய்து கொண்டு அதை பூர்த்தி செய்து உங்களது வங்கியில் கொடுங்கள்.
இதை உங்கள் வங்கியின் தலைமை பேங்க் க்கு அனுப்பப்படும்.
அங்கு இதை Check செய்து progress செய்து இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட உங்கள் பணம் உங்களது கிளை வங்கிக்கு அனுப்பப்படும்.
இப்போது இந்த Form ஐ எப்படி Fill செய்வது என்பதை பார்க்கலாம்.
இந்த form ஐ முடிந்த வரை உள்ளது வங்கியில் கேட்டு வாங்கி கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு வங்கிக்கும் தனிப்பட்ட தலைமை பேங்க் இருக்கும்.
எனவே online ல் download செய்வதை விட உங்கள் குறிப்பிட்ட வங்கியிலயே வாங்கி பூர்த்தி செய்து கொடுங்கள்.
உங்களுக்கு பூர்த்தி செய்ய தெரியவில்லை என்றால் உங்கள் வங்கியில் உள்ள உதவிக்காக இருக்கும் உதவி அலுவலர்களிடம் கொடுத்து அல்லது கேட்டு பூர்த்தி செய்து கொடுங்கள்.
அல்லது கீழே நாம் கொடுத்துள்ளார் இந்த முறையை பின்பற்றி பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் ஒரு சில வங்கிகளில் இதை பற்றிய எந்த ஒரு தகவல்களும் சரியான முறையில் தெரியாமல் இருக்கும்.
இந்த FEMA declaration form பற்றிய தகவல்கள் தெரியாததால் வங்கிகளில் கொடுக்கமாட்டார்கள்.
இது போல உங்களுக்கு பிரச்சினை இருந்தால்.
நமது blogger - ல் கொடுக்கப் பட்டுள்ள Download Option ஐ பயன்படுத்தி FEMA declaration form ஐ DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
இந்த இரண்டு Form ஐம் download செய்து கொள்ளுங்கள். இரண்டும் ஒரே Form தான்.
How to Fill this FEMA Declaration Form?
For example:
![]() |
FEMA declaration Form |
மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் உள்ளது Form ல் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
From: உங்கள் முகவரி
(வங்கி கணக்கு புத்தகத்தில் இருப்பது - Bank Passbook)
To: உங்கள் வங்கி முகவரி (Head Branch)
1. YouTube Earnings Amount
2. Google Adsense
3. Savings Account
Signature: உங்களின் கையெழுத்து
Amount of Foreign Exchange Transaction: Adsense அக்கவுண்டில் இருந்து உங்களுக்கு அனுப்பட்ட தொகை (YouTube Earnings)
Beneficiary: உங்களின் பெயர்
Please Debit/Credit my A/C no: வங்கி Account Number
இதில் நான் உதாரணத்திற்காக எழுதி உள்ளேன்.
எனவே, இந்த Form ஐ பூர்த்தி செய்யும் பொழுது உங்களுக்கான தகவல்களை எழுதிக் கொள்ளுங்கள்.
இதில் குறிப்பிடும் பெயர் மற்றும் கையெழுத்து உங்கள் வங்கி கணக்கில் கொடுக்கப் பட்டுள்ள பெயர் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு எண் இவற்றை எழுதிக் கொள்ளுங்கள்.
அதேபோல குறிப்பிடும் தொகை யூடியூப் சேனலில் சம்பாதித்து google adsense account-ல் இருந்து அனுப்பட்ட தொகை எவ்வளவோ அதை எழுதிக் கொள்ளுங்கள்.
மற்றவை எல்லாம் மேலே நான் எழுதி உள்ளது போலவே எழுதிக் கொள்ளுங்கள்.
மேலே நான் குறிப்பிட்டுள்ள தகவல் மற்றும் Form SBI Bank-க்கானதை உதாரணத்திற்காக கொடுத்து உள்ளேன்.
நீங்கள் வேறு வங்கியா இருந்தாலும் இதே முறையை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல உங்கள் வங்கியில் சென்று இந்த FEMA declaration form- ஐ கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்படி இல்லாத பட்சத்தில் நான் கொடுத்துள்ள PDF form -ஐ download செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இல்லை என்றால் சொந்தமாக தானே ஒரு கடிதம் கையில் எழுதியும் கொடுக்கலாம்.
அதை எப்படி எழுத வேண்டும் என்ற முழு விவரங்கள் ஏற்கனவே தனி கட்டுரை பதிவு போட்டுள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
👉How to Write letter for Bank to YouTube get Payment?
மேலும் FEMA declaration Form பற்றிய வீடியோ வடிவிலான தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனல் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇
How to get YouTube stucked payment on Bank - Fill FEMA declaration form