Dogs Pet Names in Tamil || நாய்க்குட்டிகளின் செல்ல தமிழ் பெயர்கள்

KrishSel All in All

நம்ம வீட்டு செல்ல நாய்க்குட்டிகளின் தமிழ் பெயர்கள்

நாய்களை செல்ல பிராணியாக வளர்க்க இருக்கும் நாம் அனைவரும் அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் தான் பெரிய குழப்பமாக இருக்கும். 

Dogs Names in Tamil

ஒரு நாயின் பெயர் குறிப்பாக முக்கியமானது, ஏனெனில் அது நம் நாய்களை பயிற்சி செய்ய பயன்படுத்தவும், செல்லமாக அழைக்கவும் கண்டிப்பாக தேவை.

மிக குறுகிய 2 அல்லது 3 எழுத்துப் பெயர்களை தான் அனைவரும் விரும்புகிறார்கள்.

அல்லது ஒரு, இரு வார்த்தை கொண்டதாக இருந்தால் நல்லது.

மேலும், ஒரு நாயின் பெயர் ஒப்பீட்டளவில் தனித்துவமானதாக இருக்க வேண்டும், அதனால் அது பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களுடன் குழப்பமடையக்கூடாது. 

பல நாய் உரிமையாளர்கள் வேறு மொழி அல்லது கலாச்சாரத்திலிருந்து பெயர்களைத் தேர்வு செய்கிறார்கள்; 

நாமும் இங்கு நம் தமிழ் பெயர்களை அதும் சாதாரண மக்களும் மற்றும் கிராம புறங்களில் வைக்கவும் பெயர்களை தேர்வு செய்து தொகுத்துள்ளோம்.

இந்த பெயர்கள் அனைத்தும் எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க தான் தேடிய போது தனித்துவமாக இருக்க வேண்டும் என நிறைய தேடி தேர்ந்தெடுத்த பெயர்கள்.

இதில் வழக்கமான பெயர்களும், தனித்துவமாக பெயர்களும் சேர்த்தே கொடுத்துள்ளோம்.


ஆண் நாய்க்குட்டிகளின் செல்ல தமிழ் பெயர்கள்:

1.மணி

2.ஜிம்மி

3.ராமு

4.ரோஷ்

5.ராஜு

6.குட்டி

7.டாமீ

8.வெள்ளையா

9.கருப்பா

10.ஜேக்

11.அப்பு

12.ஜார்லி

13. ஜான்

14. பப்பி

15. குரு

16. ராக்கி

17. கிச்சா

18.ஆரி

19. ஐஸ்சு

20.கரன்

21.குல்பி

22. கும்கி

23. மன்னார்

24. மாசி

25. கிங்

26. ஸ்விட்டி

27. கிட்டி

28. ரிஷி

29. முனி(ஷ்)

30. மாரி(ஷ்)

31. பப்பு

32. சீனு

33.சின்னா

34.வாசு

35.கிட்டு

36.அப்புக்குட்டி

பெண் நாய்க்குட்டிகளின் செல்ல தமிழ் பெயர்கள்:

1.ரோஷி

2.ராணி

3.கருப்பி

4.ஜுலி

5. பப்பி

6. ஐஸ்சு

7.குல்பி

8.ஸ்விட்டி

9.ஜானு

10.சுஜி

11. மீனு

12. கண்மணி

13. அச்சு

14. பாப்பு

15. செல்லா

16. அம்மு

17. அழகி

18. பட்டு

19. அலமேலு

20. வள்ளி

21.சிட்டு

Read Also:பூனைகளின் செல்ல பெயர்கள் தமிழ்

இந்த பெயர்கள் அனைத்தும் கண்டிப்பாக நமது பத்து வீடு, தெரு என ஏதேனும் ஒரு நாய்க்குட்டிக்கு பெயராக வைத்திருப்பார்கள், நீங்கள் கேட்டு இருக்கலாம்.

இது போல நீங்கள் கேட்ட அல்லது உங்கள் வீட்டு செல்ல நாய்ககுட்டிக்கு  வைத்துள்ள பெயர்களை விருப்பம் இருந்தால் கமென்ட் செய்து தெரியப்படுத்தாலாம். 

இது உங்களைப்போல் செல்ல நாய்க்குட்டிகளை வளர்க்க இருப்பவர்கள் தங்கள் செல்ல நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க பயன்னுள்ளதாக இருக்கும்.




Tags