Cats cute pet names in Tamil and English /பூனைகளின் செல்ல பெயர்கள் தமிழ்

KrishSel All in All

பூனைகளின் செல்ல பெயர்கள் / Cats cute pet names in Tamil

நாம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் முக்கியமானது பூனை தான்.

பூனைகள் செல்ல பெயர்கள்
Cat Cute Names

மற்ற செல்ல பிராணிகளை விட சாதாரணமாக நமது வீடு முழுவதும் பயன்படுத்த அனுமதி தரும் ஒரே செல்ல பிராணி என்றால் அது பூனைகள் தான்.

அதே போல் அளவில் சிறியதாகவும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கி கொஞ்சி விளையாடவும் ஏற்றதாக இருப்பதால். 

பெரும்பாலான வீடுகளில் பூனை செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.

இவ்வாறு நாம் எந்த ஒரு செல்ல பிராணி வளர்த்தாலும் அதற்கு முக்கியமானது அதை எப்படி அழைப்பது என்பது தான் அதாவது அதற்கான பெயர்கள் தான்.


பொதுவாக செல்ல பிராணிகளை நம் ஆசைப்போல் பழக்கி வளர்ப்பதற்கு முதலில் அதற்கான ஒரு அழகான, தனித்துவமான  பெயரை வைக்க வேண்டும்.

இந்த பெயர்கள் கண்டிப்பாக ஒரு இரு வார்த்தை கொண்டதாக இருந்தால் தான் செல்ல பிராணிகளும் எளிமையாக புரிந்து கொள்ளும், நமக்கும் செல்லமாக சொல்லவும் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.


இது போன்ற பெயர்களைத் தேர்வு செய்வதில் தான் என்ன பெயர் வைக்கலாம் என குழப்பமாக இருக்கும்.

இங்கு பூனைகளுக்கான சில பெயர்களை தொகுத்து கொடுத்துள்ளோம். 

ஆண்/ பெண் மற்றும் தமிழ் / ஆங்கிலம் என அனைத்தும் சேர்ந்து ஒரிரு வார்த்தைகள் கொண்ட அழகான அதிகமாக அனைவரும் விரும்பும் பெயர்களை இங்கே கொடுத்துள்ளோம்.

பூனனகளின் செல்ல பெயர்கள்:

1. மேகி

2.கிகி

3.கிட்டி

4.ரோஸி

5.மியா

6.ஸ்வீட்டி

7.பட்டு

8.செம்பா

9.வெள்ளச்சி

10.கருப்பி

11.ஜானி

12. கிரேஸி

13. ரோஸ்

14.சுகர்

15.ஏஞ்சல்

16.மீனாட்சி

17.கோகோ

18.ஜேக்கி

19.மீனு

20.டைகர்

21.சிம்பா

22.பில்லி

23.லக்கி

24.லியோ

25.ரோஸ்

26.சாரா

27.வள்ளி

28.சார்லஸ்

29.சீட்டா

30.ராணி

31.ராஜா

33.ரெமோ

34.ஆப்பிள்

35.கித்து

36.மியாவ்

37.கிட்சா

38.டாம்

39.அச்சு

40.ஹனி


Cat pet Names in English

1.Tom

2.miyow

3.blacky

4.whitty

5.suger

6.sweety

7.jacky

8.coco

9.Princess

10.kitty

11.Lucky

12.Yellow

13.Naughty

14.Blackstar

15.Diana

16.Goldy

17.Angel

18.Penelope

19.Cheeta

20.Ringo

21.Penny

22.Milky

23.Kit-Kat

24.Apple

25.jerry

நாய் குட்டிகளுக்கான செல்ல பெயர்கள் தமிழ்


மேலும் cute Names update செய்யப்படும்.

உங்களுக்கு பிடித்த பெயர்களை கீழே கமென்ட் செய்யுங்கள்.


Tags