YouTube Monetization Eligiblelity Update 2021 watching Times | Valid public watch hours” mean?

KrishSel All in All

YouTube Monetization Eligiblelity watching Time Update 2021? யூடியூப் சேனலின் எந்த பார்வை நேரங்கள் பணம் ஆக்குதல் தகுதிக்கு ஏற்றதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது 2021?


Monetization Eligiblelity Update watching Time
Monetization Eligiblelity watching hours Update 2021

YouTube Monetization Eligiblelity watching Hours Update 2021?

யூடியூப் சேனலில் நாம் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றால் Monetization கிடைக்க வேண்டும்.
அதற்கு நமது சேனலில் 1000 Subscribers 4000 watching Hours பெற்றுக் இருக்க வேண்டும். 
இதில் இந்த 4000 மணி நேரங்களை பெறுவது தான் மிக கடினமானதாக அனைத்து புதிய யூடியூப்பர்களுக்கும் இருக்கும்.

What counts as a valid public watch hour:

ஏனென்றால் இந்த 40000 watching hours •Public Videos உடைய watching Hours மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 
•மற்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதில் தற்போது மேலும் சிலவற்றை சேர்த்துள்ளார்கள்.
(Updated Valid public watching hours for Monetization)

Valid public watch hours mean?

நமது யூடியூப் சேனலில் போடக்கூடிய வீடியோக்களில் எந்த பார்வை நேரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நமது சேனலுக்கு Monetization வழங்கப்படும்.

எந்தந்த பார்வை நேரங்களை யூடியூப் தரப்பிலிருந்து Monetization Eligiblelity கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை பற்றிய முழு தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


YouTube Shorts Reach:

தற்பொழுது புதிய யூடியூப்பர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்களின் channelஐ மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்க்க அதிகமான சப்ஸ்கிரிபர் பெறுவதற்கு YouTube தரப்பிலிருந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட #Shorts Videos மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

YouTube Stories

அதேபோல நன்கு வளர்ந்த சேனலும் ஸ்டோரி டேப் மூலமாகவும் குறுகிய நேரங்களில், தங்கள் சேனல்களில் அப்லோட் செய்ய முடியாத சில ஷார்ட் வீடியோக்களையும், images-ம் ஸ்டோரி (Story Tap) மூலம் share செய்து அதிகமான  பார்வையாளர்களையும், சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

எனவே யூடியூபில் ஸ்டோரி டாப் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோ மூலமாக புதியவர்களும் சரி ஓரளவு வளர்ந்த இடுப்பிலும் சரி அதிகமான பார்வையாளர்களை அதிகமான ஒரு சந்தாதாரர்கள் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இதில் குறிப்பாக சார்ட் வீடியோக்கள் புதிய அடியவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Shorts வீடியோக்கள் பயன்படுத்துவதில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் சினிமா பாடல்களை மறு கொண்டு உங்களால் செய்து ஷாட் வீடியோக்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் வீடியோக்களுக்கு தங்களால் Monetization செய்துகொள்ள முடியாது.

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் பற்றிய முழு தகவல் ஏற்கனவே நமது தளத்தில் வேறு ஒரு பதிவு போட்டுள்ளேன் தேவைப்படுவோர் அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

What is New Update on YouTube Monetization Eligiblelity valid Watching Hours?

இங்கு என்ன பிரச்சனை என்றால் புதிய Youtubers ஆரம்ப கட்டத்தில் அதிகமான மக்களிடையே தனது சேனலை கொண்டு சேர்ப்பதற்கு மட்டும்தான் இந்த shorts Videos பயன்படுகிறது மற்றபடி monetizationக்கு இந்த Shorts Videos மூலம் பெற்ற watching hours தகுதியற்றதாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது ஆரம்பத்தில் இருந்தே யூடியூப் தரப்பிலிருந்து கூறப்பட்டு வரும் விஷயங்கள்தான்.

அதாவது யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு Monetization கிடையாது. அதே போல Monetization தகுதி மணி நேரங்களில் சேர்க்கப்படாது என்பது போலவே தான் ஆரம்பத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

இதை தற்போது YouTube அதிகாரப்பூர்வமாக அவர்களின் பிளாகரில் புதுப்பித்துக் உள்ளார்கள்.

அவை:

Monetization Not Eligiblelity Watching Hours:

Private videos

• Unlisted videos

• Deleted Videos

• Ad Campaign

• Videos Played From the YouTube "Shorts Videos and Stories" shelf








Tags