YouTube Payment Not Received to your Bank - after sending adsense problem and solution
யூடியூப் பணம் இன்னும் உங்களுக்கு வரவில்லையா?
உங்கள் Adsense Account-ல் இருந்து அனுப்பிய பிறகும் உங்கள் பேங்க் அக்கவுண்ட் க்கு பணம் வரவில்லையா?
உங்கள் பேங்கில் சரியான முறையில் பதில் கொடுக்க வில்லையா?
இது போன்ற சூழலில் இருந்தால் முழுவதுமாக தீர்வு காணும் முறை இதோ:
அதாவது எப்படி நமது பேங்க் அக்கவுண்ட்-க்கு பணம் வர வைப்பது, அதற்கு என்ன செய்ய வேண்டும்.
என்பதை பற்றி முழு தகவல் பார்க்கலாம்.
முதலில் உங்கள் YouTube Channel க்கான Adsense Account payment Receipt ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த payment receipt உங்கள் gmail க்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும்.
ஒருவேளை உங்கள் mail க்கு வரவில்லை என்றால்.
கவலை வேண்டாம், உங்கள் Adsense Account ல் Payment Transaction Option சென்று எடுத்துக் கொள்ளலாம்.
Transaction Options Click செய்யுங்கள், அங்கு குறிப்பிட்ட மாதத்திறக்கான Payment Receipt இருக்கும். அதை download செய்து எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுத்த payment Receipt ஐ ஒரு நகல் (Printout or Xerox) எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர், ஒரு வெள்ளை தாளில் (white paper) உங்களின் பிரச்சினை என்ன என்பதை ஒரு புகார் வடிவில் எழுதிக் கொள்ளுங்கள்.
அவை உதாரணமாக:
COMPLAINT LETTER
Hi sir/ mam,
Sub: recently payment not received to my Account. After waiting 15 days and above.
I am xxxxxx(your name). I have account in xxx Bank (your bank name). My recent one payment Not Received to my Account xxxxx (Add your Account Number).
Actually This payment received from Google Adsense Account. For I am running YouTube Channel. YouTube payment send through Google Adsense Account only.
So, my YouTube Channel this month (add month with date) payment already sent to my bank account in 20.11.2020 date (add date here) through google adsense account.
They sent payment Receipt Also.And also already Completed waiting days ( 15 business days and above )
But still not received money to my bank account.
That Payment Receipt also attached with in this Letter for verification Please check out.
So, please check out my account and this Payment Transaction. Any issue means kindly please rectify this problem.
Thank you
Xxxx(Your sign here)
மேலே நான் எழுதிய கடிதம் ஒரு மாதிரி மட்டுமே. இப்படி மட்டுமே எழுத வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. அதே போல () குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களுக்கான விவரங்களை சரியாக கொடுத்து கொள்ளுங்கள்.
(அதே போல ஆங்கிலத்தில் எனக்கு தெரிந்த வகையில் மட்டுமே ஒரு மாதிரிக்காக (உதாரணம்) மட்டுமே எழுதி உள்ளேன்.)
இது போன்ற ஒரு புகார் கடிதத்தை எழுதி, அதில் நகல் எடுத்த payment Receipt ஐ சேர்த்து பின் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு உங்கள் பேங்கில் சென்று கொடுங்கள். இதை ஒரு புகாராக எடுத்து கொண்டு அவர்கள் அதற்கான வேலை செய்ய ஆரம்பிப்பார்கள். நீங்கள் இந்த Letter கொடுத்த பின் ஒரு வாரம் அதாவது 7 நாட்கள் அல்லது 10 நாட்களில் உங்களின் பிரச்சினை சரி செய்து. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து விடும்.
இதை பற்றிய மேலும் வீடியோ வடிவிலான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
How to get own Payment Receipt in adsense Account 👉👉 get Payment Receipt
How to get YouTube first payment to your Bank with Writting Letter for this Issue.