YouTube 2nd channel Monetization Apply and Link Adsense Account in Tamil 2022

KrishSel All in All

YouTube 2nd channel Monetization Apply and Link Adsense Account in Tamil 2022

யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவரும் இப்போது பெரும்பாலும் தனது முதல் சேனலுக்கு Monetization கிடைத்துவிட்டால். 


2nd Channel Monetization link Adsense Account
2nd Channel Monetization+Adsense Account


அடுத்தாக 2ம் சேனல் தொடங்கி விடுகிறார்கள். இந்த 2ம் சேனலுக்கு எப்படி Monetization Apply செய்ய வேண்டும். மற்றும் முக்கியமாக Adsense Account எப்படி இணைக்க வேண்டும் என்பதில் நிறைய குழப்பங்கள் மற்றும் தவறுகளை செய்து விடுகின்றனர்.

சரியான முறையில் இதை செய்யாவிட்டால் YouTube Monetization 2nd Step Error அதாவது Adsense Account இணைப்பு பிரச்சினை வந்துவிடும்.

எனவே இந்த பதிவில் உங்களின் இரண்டாம் யூடியூப் சேனலுக்கு எப்படி Monetization Apply செய்வது மற்றும் முக்கியமாக எப்படி Adsense Account இணைப்பது என பார்க்கலாம்.

யூடியூபில் சமீபமாக நிறைய அப்டேட்ஸ் வந்து கொண்டு இருக்கிறது.

அதில் இந்த 2channel Adsense account link செய்து கொள்ளும் முறையும் எளிமையாக்க பட்டுள்ளது.

அந்த வகையில் உங்களின் இரண்டாம் யூடியூப் சேனலுக்கு ஏற்கானவே இருக்கும் Adsense Account அல்லது புதிய Adsense Account இணைத்துக் கொள்வது மிகவும் சுலபமான ஒன்று, 

How to Link Adsense Account to 2nd YouTube Channel?

1. உங்களின் இரண்டாம் யூடியூப் சேனல் Monetization Apply செய்ய தகுதி பெற்ற உடன், (1000 Subscribers 4000 watching Hours)

உங்களின் முதல் சேனலுக்கு எப்படி 

Monetization Apply செய்தீர்களோ அதே போல Apply செய்யுங்கள்.

2. முதல் Step Yppt Accept செய்து complete செய்யுங்கள்.

*முதல் step - done ஆகிவிடும்.

3. அடுத்ததாக Step-2 இதுதான் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய இடம்.

 உங்களின் இரண்டாம் யூடியூப் சேனலுக்கு எந்த Adsense Account Link செய்ய விரும்புகிறீர்களோ அந்த Adsense Account-ன் Mail id மற்றும் Password ஐ தேர்வு செய்து, அதன் மூலம் Adsense account-ஐ இணைத்துக் கொள்ளலாம்.

* இதில் 3 Options கொடுக்கப்பட்டு இருக்கும்.

-> yes, I have exciting account
-> No, I don't have exciting account
-> I don't know

நீங்கள் ஏற்கனவே இருக்கும் உங்கள் முதல் சேனலுடைய Adsense Account-ஐயே இரண்டாம் சேனலுக்கும் Link செய்து கொள்ள விரும்பினால்.

முதல் Option ( yes,I have exciting account) தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதில் உங்கள் முதல் சேனலின் Adsense Account உடைய Mail ID மற்றும் Password ஐ தேர்வு செய்து உள்ளிட்டு ஏற்கனவே இருக்கும் Adsense Account-ஐ இணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் முதல் சேனலின் Adsense Account-ஐ பயன்படுத்தலாம் புதிதாக இரண்டாம் சேனலுக்கு என தனிப்பட்ட Adsense Account -ஐ இணைத்துக் கொள்ள விரும்பினால்.

இரண்டாம் Option ( No, I don't have exciting account) தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதில் புதிய ஒரு Gamil I'd மற்றும் Password அல்லது இரண்டாம் சேனலின் Mail ID மற்றும் Password தேர்வு செய்து உள்ளிட்டு புதிய Adsense Accountஐ இணைத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு step-2 நிறைவு பெற்ற பிறகு தானாக Step-3 அதாவது Monetization Progress-க்கு சென்றுவிடும்.

4. Step-3 - ல் உங்கள் சேனலை மொத்தமாக சோதனை செய்து Monetization-க்கு தகுதியானதாக இருந்தால் Monetization Enable செய்யப்படும்.

அதன் பிறகு நீங்கள் அனைத்து வீடியோக்களும் Monetization on செய்து கொள்ளுங்கள். 

ஒரு 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் உங்கள் வீடியோக்களில் விளம்பரங்கள் காட்டப்படும். நீங்கள் பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள்.