Can we still get your Adsense account approved by having just a youtube channel or does it require a blog or website for the Adsense account to be approved?
Ans: No, You Can Get Approval To every Separate Site. YouTube, Website, blogger site anything you Can Add and can get Approval on Adsense Account.
ஒரு யூடியூப் சேனலைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் ஆட்ஸன்ஸ் கணக்கை நாங்கள் இன்னும் அங்கீகரிக்க முடியுமா அல்லது ஆட்ஸன்ஸ் கணக்கை அங்கீகரிக்க ஒரு வலைப்பதிவு அல்லது வலைத்தளம் தேவையா?
இது போன்ற சில சந்தேகங்கள் பல புதிய யூடியூபர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
Adsense Account பற்றிய சரியான தகவல் தெரியாதவர்கள் இது சில தவறான தகவல்களை இதுதான் உண்மையான நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.
அதாவது யூடியூப் சேனலுக்கு மட்டும்தான் Adsense ஆக்கவுண்ட் என்பதை போல தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அல்லது வெப்சைட் அல்லது Blogger தளங்கள் வைத்திருந்தால் மட்டும் தான் ஆக்சன்ஸ் ஆக்கவுண்ட் Approval கிடைக்கும் என்பது போலவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
கூகுள் ஆட்சென்ஸ் என்பது Website க்காக மட்டுமோ அல்லது யூடியூபிற்க்கு மட்டும் என் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்படுவது அல்ல.
Google சம்மந்தப்பட்ட எந்த ஒரு தளங்களில் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் அதை கூகுள் அட்சென்ஸ் அக்கவுணட் உடன் இணைத்துக் கொண்ட பிறகே உங்களால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
எனவே யூடியூப் சேனல் வைத்திருந்தாலும் உங்களால் Adsense அக்கவுண்டில் இணைத்துக்கொண்டு Approval பெற்று பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
அதேபோல தனிப்பட்ட முறையில் பிளாக்கர் இணையதளம் வைத்திருந்தாலும் சரி வேர்ட்பிரஸ் இணையதளம் வைத்திருந்தாலும் சரி ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் உங்களால் கூகுள் அட்சன்ஸ் அக்கவுண்டில் Approval பெற்று பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
Adsense Account பற்றிய முழு தகவல் நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம் அதில் முழு தகவல் தெரிந்து கொள்ள முடியும். 👉What is Adsense Account?