How to Get Bank SWIFT Code Online For Adsense Account

KrishSel All in All

How to Get Bank SWIFT Code Online For Adsense Account 

உங்கள் யூடியூப் சேனல் பணத்தை எடுத்துக்கொள்ள Adsense Account-ல் Bank account இணைத்துக் கொள்ள வேண்டும்.
How to get Bank Swift Code in Online
Get Online Swift Code

இவ்வாறு Add செய்யும் பொழுது உங்கள் Bank-க்கான SWIFT Code கொடுக்க வேண்டும். 

இந்த SWIFT Code நேரடியாக உங்கள் வங்கிக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். எந்த வித சந்தேகங்கள் இல்லாமல் சரியான SWIFT Code போட்டுக் கொள்ள முடியும்.

ஆனால் சில Bank ல் இது போல கொடுப்பதில்லை அல்லது நேரில் சென்று வாங்க முடியாத நிலை இருக்கும்.

இது போல இருக்கும் நபர்கள் Online மூலம் சுலபமாக உங்கள் bank account -க்கான SWIFT Code-ஐ எடுத்துக் கொண்டு முடியும்.

இவ்வாறு Online -ல் எடுக்கும் பொழுது உங்கள் Bank Account விவரங்களை சரியாக முறையில் கொடுத்தால் மட்டுமே உள்ளது Bank -க்கான சரியான SWIFT Code கிடைக்கும்.

தவறான SWIFT Code-ஐ Adsense அக்கவுண்டில் கொடுத்து விட்டால் பணம் நீங்கள் கொடுத்த அந்த வேறு Bank-க்கு சென்று விடும்.

SWIFT Code Online-ல் எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.


ஒவ்வொரு தனிப்பட்ட Bank Account-க்கும் SWIFT Code இருக்காது.

தலைமை Bank க்கு மட்டுமே SWIFT CODE இருக்கும். அதே SWIFT Code தான் அதன் கிளை வங்கிகள் அனைத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது.

எனவே நீங்கள் எந்த Bank ஆக இருந்தாலும் உங்கள் தலைமை Bank மாவட்டம் அல்லது ஊர் எது என தெரிந்து கொள்ளுங்கள். 

Online-ல் உங்கள் Bank-க்கு SWIFT Code எடுக்கும் போது இந்த (Head Office Branch Location/ City) தலைமை பேங்க் மாவட்டம் அல்லது ஊரை (நகரம்) குறிப்பிட வேண்டும்.

இது தான் முதலில் முக்கியமாக நீங்கள் சரியாக கொடுக்க வேண்டிய விஷயம். இதை சரியாக கொடுத்தால் தான் உங்கள் Bank-க்கான சரியான SWIFT CODE பெற முடியும்.

உங்கள் Bank Account க்கு சரியான Swift code Online -ல் எடுத்துக் கொள்ள இந்த இணைய தளத்தை சென்று எடுத்துக் கொள்ளலாம். 


எப்படி உங்கள் பேங்க் Swift Code எடுக்க இந்த இணைய தளத்தில் விவரங்களை கொடுக்க வேண்டும்?

படிகள்:

1. First select your Country

-உங்கள் நாட்டை தேர்வு செய்யுங்கள்.

2. Select individual Bank Name

- உங்கள் பேங்க் பெயரை தேர்வு செய்யுங்கள்.

3.Select your City

-உங்கள் பேங்க் நகரத்தை தேர்வு செய்யுங்கள்.
4.Select the branch of your bank

-கடைசியாக உங்கள் கிளை பேங்கை தேர்வு செய்யுங்கள்
How to select Options for get online Swift Code

இந்த படிகளை சரியாக தேர்வு செய்த பிறகு உங்களுக்கான SWIFT CODE வந்து விடும்.