What is Tamil Meaning of English Words | Gatgets Names in Tamil

KrishSel All in All

What is Tamil Meaning of Instagram, Twitter, selfie, WhatsApp,passport,
Wi-Fi,....

Gatgets Names in Tamil

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல ஆங்கில பெயர்களுக்கு சரியான தமிழ் சொல் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.. 👍

Atlas என்பதன் தமிழ்ச்சொல்
  *நிலப்படசுவடி


Passbook என்பதன் தமிழ்ச்சொல்
  *கைச்சாத்து


Passport என்பதன் தமிழ்ச்சொல்
  *கடவுச்சீட்டு


Computer என்பதன் தமிழ்ச்சொல்
  *கணினி


Laptop என்பதன் தமிழ்ச்சொல்
   *மடிக்கணினி


Keyboard என்பதன் தமிழ்ச்சொல்
   *விசைப்பலகை


Smart Phone என்பதன் தமிழ்ச்சொல்
  *Thiran pesi (திறன் பேசி)


WhatsApp என்பதன் தமிழ்ச்சொல்
    * Pulani (புலனம்)


Youtube என்பதன் தமிழ்ச்சொல்
    * Valaiozhi (வலையொளி)


Instagram என்பதன் தமிழ்ச்சொல்
   *Padavari (படவரி)


Facebook என்பதன் தமிழ்ச்சொல்
    * muganool (முகநூல்)


WeChat என்பதன் தமிழ்ச்சொல்
    *Alaavi (அளாவி)


Messanger என்பதன் தமிழ்ச்சொல்
    *Pattriyam (பற்றியம்)


Twitter என்பதன் தமிழ்ச்சொல்
    * Keechagam (கீச்சகம்)


Telegram என்பதன் தமிழ்ச்சொல்
    *Tholaivari (தொலைவரி)

Skype என்பதன் தமிழ்ச்சொல்
    * Kaaialai (காயலை)


Bluetooth என்பதன் தமிழ்ச்சொல்
    *Oodalai (ஊடலை)


WiFi என்பதன் தமிழ்ச்சொல்
    *Arukalai (அருகலை)


Hotspot என்பதன் தமிழ்ச்சொல்
    *Pagiralai (பகிரலை)


Broadband என்பதன் தமிழ்ச்சொல்
    *Aalalai (ஆலலை)


Online என்பதன் தமிழ்ச்சொல்
   *Iyangalai (இயங்கலை)


Offline என்பதன் தமிழ்ச்சொல்
    * Mudakkalai (முடக்கலை)


Thumbdrive என்பதன் தமிழ்ச்சொல்
   *Virali (விரலி)


Hard disk என்பதன் தமிழ்ச்சொல்
   *Vanthattu (வன்தட்டு)


GPS என்பதன் தமிழ்ச்சொல்
   *Thadankatti (தடங்காட்டி)


CCTV என்பதன் தமிழ்ச்சொல்
   *Maraikaani (மறைகாணி)


OCR என்பதன் தமிழ்ச்சொல்
   *Ezhuthunari (எழுத்துணரி)


LED என்பதன் தமிழ்ச்சொல்
   * Olirvimunai (ஒளிர்விமுனை)


3D என்பதன் தமிழ்ச்சொல்
   *Muthiratchi (முத்திரட்சி)


2D என்பதன் தமிழ்ச்சொல்
   *Iruthirachi (இருதிரட்சி)


Projector என்பதன் தமிழ்ச்சொல்
    * Oliveetchi (ஒளிவீச்சி)


Printer என்பதன் தமிழ்ச்சொல்
    *Atchupori (அச்சுப்பொறி)


Scanner என்பதன் தமிழ்ச்சொல்
     *Varudi (வருடி)


Simcard என்பதன் தமிழ்ச்சொல்
     *Serivattai (செறிவட்டை)


Charger என்பதன் தமிழ்ச்சொல்
     *Minnooki (மின்னூக்கி)


Headphone என்பதன் தமிழ்ச்சொல்
     *தலையணி, குரல்வாங்கி


Digital என்பதன் தமிழ்ச்சொல்
      *Ennmin (எண்மின்)


Cyber என்பதன் தமிழ்ச்சொல்
      * மின்வெளி (
Minveli)


Router என்பதன் தமிழ்ச்சொல்
       *Thisaivee (திசைவி)


Selfie என்பதன் தமிழ்ச்சொல்
     *Thampadam (தம் படம்),
      *Suyauru (சுயஉரு) ,
      *Suyappu (சுயப்பு)


Thumbnail என்பதன் தமிழ்ச்சொல்
      *Sirupadam (சிறுபடம்)


Meme என்பதன் தமிழ்ச்சொல்
      * Poonme (போன்மி)


Print Screen என்பதன் தமிழ்ச்சொல்
      *Thirai Pidippu (திரைப் பிடிப்பு)


Inkjet என்பதன் தமிழ்ச்சொல்
      *Maiveechu (மைவீச்சு)


Laser என்பதன் தமிழ்ச்சொல்
      *Seeroli (சீரொளி)


Password என்பதன் தமிழ்ச்சொல்   

       *கடவுச்சொல் (kadavusol)


Calculator என்பதன் தமிழ்ச்சொல் 
        *Kanipaan (கணிப்பான், எளிகணி)


Alarm Clock என்பதன் தமிழ்ச்சொல் 
     *ஒலிக்கடிகை,அலறிமணி 








Tags