Facebook Page Video Monetization Symbols Meaning in Tamil

KrishSel All in All

Facebook Page Video Monetization Symbols Meaning in Tamil


Facebook Page Monetization ஆன் பிறகு ஒவ்வொரு வீடியோக்களிலும் Monetization Eligiblelity Symbols சில காட்டப்படுகிறது. 

Facebook Video symbols meaning
Video Symbols Meaning

இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம். உங்கள் வீடியோக்கள் பணமாக்குதலுக்கு (Monetization) தகுதியானதா? இல்லையா? மற்றும் உலோகங்கள் Facebook pageல் upload செய்யப்படும் வீடியோக்களில் ஏதேனும் Copyright போன்ற மற்ற பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை சுட்டிக் காட்டும் வகையில் அந்த Symbols கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய Facebook page பயன்படுத்தி Monetization பெற்றவர்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை என்றால் கவலை வேண்டாம். 
அதற்கான அர்த்தங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் $ Symbol தான் இருக்கும்.

இதில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலும் கொடுக்கப்படும்.

1. Green Colour Doller Symbol

இதில் பச்சை நிற 💲 கொடுக்கப்பட்டு இருந்தால் உங்கள் Facebook page video Monetization பெற்றுள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை.

2. Yellow Colour Doller Symbol

$ symbol மஞ்சள் நிறத்தில் (yellow doller) கொடுக்கப்பட்டு இருந்தால். உங்கள் வீடியோவிற்கு Monetization கொடுக்கப்பட்டாலும் குறைந்த அளவு விளம்பரங்கள் மட்டுமே கொடுக்கப்படும். எனவே அதற்கு வருவாயும் குறைந்த அளவே கிடைக்கும்.

3. Grey or Black colour doller Symbol

$ சில வீடியோக்களில் வெறும் doller symbol மட்டுமே இருக்கும் இதில் எந்த Colour -ம் கொடுக்கப்பட்டு இருக்காது. இது போல வீடியோக்களில் நீங்கள் வீடியோ Monetization On செய்து இருக்க மாட்டீர்கள். அதை நீங்கள் check செய்து On செய்து கொள்ளுங்கள்.

4. Grey or Black Colour Crossed Doller Symbol

அடுத்தபடியாக இதே போல $ Symbol எந்த வண்ணத்திலும் இல்லாமல் Doller Symbol இடையே அடித்துவிட்டது போல் மேல் இருந்து கீழாக ஒரு கோட்டிட்டு இருக்கும். இது போன்ற Doller Symbol கொடுக்கப்பட்டு இருந்தால் அந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு Monetization Eligiblelity இல்லை என்பது அர்த்தம்.


அடுத்த Symbol Copyright © 

உங்கள் Facebook page வீடியோக்களில் Copyright பிரச்சினை இருந்தால் இந்த Symbols மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

அடுத்த Symbol CC- caption

உங்கள் வீடியோக்களில் (sub title) துனை தலைப்புகள் கொடுத்து இருந்தால். இந்த Symbol மூலம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அடர்ந்த கருப்பாக குறிப்பிட்டு காட்டப்படும்.

அடுத்த Symbol Distribution - பங்கீடு செய்தல்

உங்கள் வீடியோக்கள் பங்கீடு செய்துள்ளதா? (distribution) அல்லது இல்லையா? என் சுட்டி காட்டும் Symbol இது.

அடுத்த Symbol 🚀 Booster 

உங்கள் வீடியோக்கள் booster செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என காட்டும் Symbol

அடுத்த Symbol Post Test 

Not published as part of a post test இடுகை சோதனையின் ஒரு பகுதியாக வெளியிடப்படவில்லை.

உங்கள் வீடியோக்கள் Post சோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என் காட்டும் Symbol.




Tags