Top 5 Best Domains and Hosting Websites in Tamil
நம்முடைய இணைய தளத்திற்கு மிகவும் முக்கியமானது டொமைன் நேம்.
இதில் blogger இணையதளம் வைத்திருக்கிறீரகள் என்றால் ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் யாரும் சொந்தமான டொமைன் நேம் வாங்கி
பயன்படுத்தவில்லை.
காரணம் blogpost.com - லையே adsense account approval கிடைக்கும்.
ஆனால் தற்பொழுது பிளாக்கரின் இனிய தளமாக இருந்தாலும் சரி வேர்ட்பிரஸ் இணையதளமாக இருந்தாலும் சரி சொந்தமாக ஒரு இணைய தளம் உருவாக்கி அதற்கு சொந்தமான ஒரு டொமைன் நேம் வாங்கிவிட வேண்டும் என்பது போல தான் அனைவரும் எண்ணமும் இருக்கிறது.
இதைதான் இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவிடும் சேனல்களும், இணையதளத்தில் சொல்லிக் கொடுக்கும் நண்பர்களும் இதையே குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலும் இதன் காரணமாக தற்போது எந்தவிதமான இணையதளம் தொடங்கினாலும் அதற்கு தங்களுக்கென சொந்தமான ஒரு Domain வாங்கிய அதைதான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் blogpost.com
இருக்கும் இணைய தளத்திற்கும் adsense approval அப்ரூவல் பெற முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே இணையதளம் அதிகளவில் உருவாக்கும் நபர்கள் வந்துவிட்டார்கள் அதற்கான டொமைன் நேம் வாங்குபவர்களும் அதிகரித்து விட்டார்கள்.
எனவேதான் domain name கொடுக்கும் இணையதளம் நிறையாக வந்துவிட்டது.
எனவே இது போல் நிறைய இணைய தளங்கள் இருக்கும் வேளையில் எந்த இணைய தளம் சரியான விலையிலும், சரியான ஒரு சர்வீஸ் -ம் (service) பாதுகாப்பான முறையில் கொடுக்கிறார்கள் என்பதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
Top 5 Best Domain and Hosting Websites:
1. Google Domains
2. Go Daddy
3. Name Cheap
4. Wordpress
5. Hostgator
மேற்கண்ட இந்த Domains இணைய தளத்தை தான் தற்போது அதிகமாக அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த 5 Website ல் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தனி தனி சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கிறது.
பெரும்பாலும் Domains மற்றும் Hosting வாங்குபவர்கள் எது குறைவான விலையில் கிடைக்கும் என்பதை மட்டுமே கவனித்து வாங்குவோம்.
இன்னும் சொல்லப்போனால் குறைவான விலையில் Domain / Hosting கொடுக்கும் Website தான் Best domain and hosting Website என்பது போலவும் பொதுவான நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஒரு Domain அல்லது Hosting வாங்கும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றது.
விலை மட்டும் முக்கியமானது இல்லை.
இந்த விசியத்தில் எனது சொந்த அனுபவமும் இருக்கிறது.
பணத்தை பெரிதாக எண்ணி அதாவது மிக குறைவான ஒரு விலைக்கு கிடைக்கிறது என்று Domain and Hosting வாங்கினால் அது உங்களுக்கு வாழ்நாள் முழுவதுக்கும் ஏற்றதாக இல்லாமல் போய்விடும்.
ஒரு டொமைன் நேம் உங்கள் இணையதளத்திற்கு வாங்குகிறீர்கள் என்றால் என்னென்ன விஷயங்களை கவனித்து பின் வாங்க வேண்டும் என்பதற்கு நமது இணையதளத்தில் ஏற்கனவே ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அந்த பதிவை பார்த்து அதற்கான தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
How to Choose Domains Websites for purchase Domain Name for your Website's?