How to Choose Domains and Hosting Websites in Tamil
Domains Websites தேர்வு செய்ய கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
உங்கள் Blogger or WordPress Websites -க்களுக்கு Domain and Hosting வாங்கும் போது கவனிக்க வேண்டியவை முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் அனைவரும் பெரும்பாலும் ஆரம்பத்தில் தங்களது blogger அல்லது website க்கு Domain அல்லது Hosting Websites தேர்வு செய்யும் பொழுது குறைவான விலை உள்ள domain name and Hosting Websites தான் தேர்வு செய்வது வழக்கம் காரணம்.
![]() |
How to choose Domains Websites |
இதை பற்றிய முழு விவரங்கள் தெரியாமல் இருக்கும் மற்றும் முக்கியமான காரணம் ஆரம்ப காலத்தில் பணம் என்பது அதிகமாக யாரிடமும் இல்லாமல் இருப்பது.
இது போன்ற குறைவான விலையில் கிடைக்கும் Domain and Hosting-ல் உள்ள குறைகளை கவனிப்பதும் இல்லை.
அல்லது அதில் எவ்வளவு குறைவான அம்சங்கள் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை தெரியாமல் இருக்குகிறது.
எனவே நீங்கள் உங்கள் இணைய தளத்திற்கு ஒரு Domain Name / Hosting வாங்கும் பொழுது எதை எல்லாம் முக்கியமாக கவனித்து வாங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1. Domain விலை எவ்வளவு?
[ Domain Name Rate ]
2. Domain காலம் எவ்வளவு?
[ Domain Estimated Time ]
3. Domain மறுமுறை புதிப்பிக்கும் பொழுது என்ன விலை?
[ Domain Renewal Amount ]
4. Domain-க்கு தனியுரிமை பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா?
[ Domain Protection Privacy, Security ]
5. ஏதேனும் Offer இருக்கிறதா? அதன் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்கிறது?
அதன் பிறகு தேர்வு செய்து வாங்குவது நல்லது.
6. நீங்கள் வாங்கும் Domain எதில் வாங்க விரும்புகிறீர்கள்.
உதாரணமாக: [ .Com , .in, .org Extra ]
7. Domain மட்டும் வாங்குகிறீர்களா அல்லது Hosting-ம் சேர்த்து வாங்கிக் கொள்கிறார்களா? என்பதையும் கவனித்து அதற்கேற்ப வாங்க வேண்டும்.
மேற்கண்ட இந்த அனைத்தையும் சரியான முறையில் கவனித்து பிறகு Domain / Hosting வாங்கிக் கொள்ளுங்கள்.
இதில் பதிவில் domain-க்கு மட்டுமே முழுவதுமான தகவல் கொடுத்துள்ளேன் hostingக்கு இதை தவிர்த்து மேலும் பல தகவல்களை கவனிக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே Domain தேர்வு செய்யும் பொழுது வெறும் குறைவான விலை என்பதை மட்டுமே கவனித்து வாங்காமல் மற்ற முக்கியமான தகவல்களையும் கவனித்து பின் வாங்குங்கள்.
Domain Name Types உங்கள் Website -க்கு தேவைகளுக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளுங்கள்.
மேலும் domain Names website தேர்வு செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் உலோகங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினால் கீழே கமெண்ட் செய்யுங்கள்.