Before adsense apply Can I change blog name? Blogger Website Name Changing is Correct or Wrong?
உங்கள் Blogger Website-ன் பெயரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அனைத்து settings-ம் மாற்ற வேண்டியதாக இருக்கும்.
இது உங்கள் blogger Website-ன் வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மற்றும் google தேடுதலை தடை செய்யும்.
இது உங்கள் இணைய தளத்தின் மேல் நல்ல எண்ணங்களை உருவாக்கும் வகையில் அமையாது.
Google Adsense க்கு Apply செய்வதற்கு முன் உடனே blogger Website பெயரை மாற்றி விட்டு apply செய்யும் பொழுது, மேலே குறிப்பிட்டுள்ளது போல Google-ல் உங்களது இணைய தளத்தில் பதிவாகி, search-ல் Find ஆவதற்கே சில நாட்கள் ஆகும்.
இதன் காரணமாக google adsense Approval கிடைக்காமல் போகலாம்.
அல்லது தொடர்ந்து Review -லையே இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே உங்கள் இணைய தளத்திற்கு adsense approval கிடைப்பதில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என விரும்பினாள்.
Google Adsense-க்கு apply செய்வதற்கு முன் பெயரை மாற்றி விட்டு உடனே apply செய்யாமல் இருப்பது நல்லது.
மேலும் google -ல் index ஆவது மட்டும் இல்லாமல்.Google search console, google analystics, site map, போன்ற பல அமைப்புகளுக்கு இணைய தளத்தின் பெயரை கொண்டே அனைத்து Settings -ம் செய்து இருப்பீர்கள்.
எனவே இணைய தளத்திற்கு பெயரை மாற்றினால் இந்த அனைத்து அமைப்புகளையும் திரும்ப genarate செய்து Settings செய்ய வேண்டியதாக இருக்கும்.
இவை அனைத்தும் சரியான முறையில் வேலை செய்வதற்கு குறைந்த பட்சம் 24 மணி நேரமாவது ஆகும்.
எனவே google adsense க்கு apply செய்வதற்கு முன்பு உங்கள் blogger இணைய தளத்தின் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், பெயரை மாற்றி பின் இணைய தளங்களில் உள்ள அனைத்து settings-ம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே போல ஒரு வாரமாவது (wait at least one week) கழித்து Time கொடுத்து அதன் பிறகு google adsense க்கு apply செய்து கொள்ளுங்கள்.