how to make video calls without any app install On Mobile Phone in Tamil | Gmail Video Call - Google Meet

KrishSel All in All

how to make video calls without any App install On Mobile Phone in Tamil | Gmail Video Call - Google Meet

Gmail Video Call How to use? No need install any App - Google meet Video Call on Gmail 

எந்த ஒரு app -ம் download செய்ய தேவையில்லை இனி சுலபமாக உங்களால் வீடியோ கால் செய்து கொள்ள முடியும்.

குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்சமயம் மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே Online வகுப்புகளில் மூலம் படித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எனவே இந்த online வகுப்புகளுக்கு எந்த App download செய்து கொள்ள வேண்டும்.

எது பாதுகாப்பாகவும், சரியான முறையில் இருக்கும் என்பதில் மிகுந்த குழப்பம் மற்றும் பயத்துடன் இருக்க வேண்டியதாக இருந்தது.

மேலும் ஏதேனும் தனிப்பட்ட App வீடியோ காலுக்காக (call) பயன்படுத்தினால் அதில் கண்டிப்பாக நமது தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

இது போன்ற எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் மிக எளிமையாக உங்களால் வீடியோ கால் செய்து கொள்ள முடியும் மற்றும் Online வகுப்புகளிலும் கலந்து (attend) கொள்ள முடியும்.

Make video call without any app install

உங்கள் gamil மூலமாகவே இதை செய்து கொள்ள முடியும்.

Gmail Video Call Benifit:

இதற்கு என தனியாக எந்த ஒரு App-ம் Download பண்ண தேவை இல்லை.

இந்த Gmail Meet Video Call செய்து கொள்ள உங்களின் தொலைப்பேசி எண் கொடுக்க தேவை இல்லை.

மேலும் முழு பாதுகாப்புடன் உங்களால் வீடியோ கால் மற்றும் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்.

வேற எந்த ஒரு நபரும் உங்கள் அனுமதி இல்லாமல் அதாவது நீங்கள் invite செய்யாமல் வீடியோ Call-ல் கூட்டத்தில் சேர முடியாது.

[No one can join a meeting unless invited or admitted by the host]


How Make Gmail Meet Video on Mobile?

1. உங்களின் Gmail திறந்து கொள்ளுங்கள்.

2. அதில் கீழாக இரண்டு Option கொடுக்கப்பட்டு இருக்கும்.
Gmail, Meet இதில் Meet என இருக்கும் Option -ஐ Click செய்து கொள்ளுங்கள்.

3. இதில் New Meet, join with Code என இரண்டு வகை Option கொடுக்கப்படும்.

இந்த Options பயன்படுத்தி உங்களுடைய வீடியோ Call-ஐ செய்து கொள்ளலாம்.

புதிதாக நீங்கள் வீடியோ Call செய்ய நினைத்தால் New Meet - என்ற Option-ஐ Click செய்து பண்ணிக் கொள்ளுங்கள்.

அல்லது வேறொருவர் செய்து கொண்டு இருக்கும் வீடியோ Call-ல் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றால்,

Join With Code Option-ஐ செய்து அதில் அதற்கான Code-ஐ உள்ளிட்டு சேர்ந்து கொள்ளலாம்.

Gmail Meet Video Call
How To Use Gmail Meet Video Call


வீடியோ Call Code எப்படி பெறுவது:

New Meet - Click செய்து புதிய வீடியோக்கால் தொடங்கிய பின் அல்லது வீடியோ கால் தொடங்குவதற்கு முன்னரே,

New Meet - Click செய்த உடன் அதில் முதலாவதாக Get a meeting link to share என்ற Option கொடுக்கப்பட்டு இருக்கும்.

அதை Click செய்து அதில் கொடுக்கப்படும் Link -ஐ Copy செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கான வீடியோ Call Meeting Code தயாராக உள்ளது.

இதை உங்கள் நண்பர்களுடன் அல்லது ஆசிரியர்கள் அவர்களின். மாணவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த Link Code -ஐ பயன்படுத்தி அனைவரும் Video Call-ல் சேர்ந்து கொள்ள முடியும்.



Tags