How To Change Mobile in Desktop Mode? | How to use Mobile as Desktop in Tamil
உங்கள் தொலைபேசியை கணினி போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?
![]() |
Change Desktop Mode |
மிகவும் சுலபமாக உங்கள் தொலைபேசியை கணினி பயன்முறையில் மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் தொலைபேசி மூலமாகவே கணினி போல் அனைத்து தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது மிகவும் அதிகமாக பயன்படுவது யூடியூப் சேனல் நடத்தும் அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படும்.
குறிப்பாக தொலைபேசி மூலமாகவே தனது யூடியூப் சேனல் முழுவதும் நடத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, ஒரே ஒரு அமைப்பு தான்.
Google Chrome Browser -ஐ திறந்து கொள்ளுங்கள். அதில் வலது புறம் உள்ள 3 புள்ளிகளை Click செய்து கொள்ளுங்கள்.
![]() |
How To Change Desktop Mode |
அதில் நிறைய அமைப்புக்கள் இருக்கும், இதில் சற்று கீழாக வந்தால் Desktop Mode என்ற ஒரு அமைப்பு இருக்கும்.
அதை Click செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள சிறிய Box-ல் Tick செய்து கொள்வதன் மூலம் மிக எளிமையாக உள்ளது தொலைபேசியை கணினி பயன்பாட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
தற்போது இந்த Tap -ஐ பயன்படுத்தி எந்த ஒரு விஷயம் தேடினாலும் கணினி அமைப்புகள் போல் வந்து விடும்.
அல்லது சில சமயங்களில் உங்களுக்கு தேவையான தளத்தை தேடி உள் சென்று பிறகு கூட தேவைப்பட்டால் இதே முறையை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட தளத்தை Desktop Mode -க்கு மாற்றிக் கொள்ளலாம்.