2021-ல் புதிதாக யூடியூப் சேனல் தொடங்குபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அமைப்புகள் [ New YouTube Channel All Settings 2021]
1. Create Sprate Unique Logo
உங்களுக்கென்று தனித்துவமான Logo-ஐ உருவாக்கி உங்கள் சேனலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
2. Create Channel Banner/ Art
உங்கள் சேனலுக்கான சிறந்த கவர்ச்சியான உங்கள் சேனல் பிரதிபலிப்பாக உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
3. Write About Your Channel some details
உங்கள் சேனல் பற்றிய சில தகவல்களை சரியான முறையில், பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் எழுதி கொள்ளுங்கள்.
4. Verify Your Phone number
உங்கள் தொலைபேசி எண்ணை verification செய்து கொள்ளுங்கள்.
இந்த verification செய்தால் தான் உங்கள் வீடியோக்களுக்கு Custom Thumbnail வைத்துக் கொள்ள முடியும்.
*Add Custom Own Thumbnail
-Create with Attracting
5. Create Playlists
உங்கள் யூடியூப் சேனலில் Catogory சம்பந்தப்பட்ட அல்லது நீங்கள் போட விருப்பப்படும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட Playlist உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் பார்வையாளர்களுக்கு அவர்களுக்கு தேவேப்படும் வீடியோக்களை தனி தனியாக உடனே பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
6. Customize Channel dashboard settings
உங்கள் சேனலின் முகப்பு பக்கத்தின் அனைத்து அமைப்புகளையும் சரியான முறையில் செய்து கொள்ளுங்கள்.
இது உங்கள் சேனலுக்கு வரும் புதிய பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும். மேலும் உங்கள் சேனலில் உள்ள வீடியோக்களை பார்பதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.
* Add Channel Trialer Video
* Add Shorts Videos
* Add popular uploads
* Add recently upload Videos
* Add Some Playlists
7. Link Your Social media accounts
உங்கள் யூடியூப் சேனலில் உங்களின் மற்றும் சமூக ஊடகங்களின் link இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
8. Upload your First Videos with Effectively.
புதிதாக சேனல் தொடங்கிய பிறகு நீங்கள் அப்லோட் செய்யும் முதல் வீடியோக்களை சரியான முறையில், upload செய்யுங்கள்.
* Add descriptive Title
* Add videos Description
* Add relevant hastag #
* Select Your Audience (kid's Content or Not)
* Select / Add Playlist
* Add End Screen and i Card
* Share Other Social Media your friends and family also
9. Make Shorts Videos (you can get quick reach)
யூடியூபில் புதிதாக கொண்டு வந்துள்ள Short Video Create செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சேனல் மிக விரைவிலேயே அதிக அளவில் வளர்ச்சி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் Shorts பற்றிய தகவல்களுக்கு 👉Shorts Video details
10. Add All Channel Settings
மேலும் உங்கள் சேனலில் உள்ளே உள்ள Channel Settings அனைத்தையும் சரியான முறையில் செய்து கொள்ளுங்கள்.
* Add Upload default
* Add Channel keywords
* Select Location Country
* Select Auto-generated captions
* Enble Comments Protection
* Select Language
* Select Catogory
Very important settings
* Select Audience:
Do you want to set your channel as made for kids?
இந்த kid's Content Option சரியான முறையில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.