What is YouTube Chapter Timestamp? | How to use Properly?

KrishSel All in All

What is YouTube Chapter Timestamp? | How to use Properly?

யூடியூப் Chapter Timestamp என்னவென்று தெரியுமா? 

How to add Chapter Timestamp
How to add Chapter

தற்போது புதிதாக யூடியூப் சேனல் தொடங்க இருக்கும் பெரும்பாலான புதிய யூடியூப் பாளர்களுக்கும் சரி அல்லது ஏற்கனவே தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் பழைய  யூடியூப் சேனல் நடத்தும் சில நபர்களுக்கும்
இந்த Chapter Timestamp என்ற ஒரு புதிய ஆப்ஷன் இருக்கிறது என்றே தெரியவில்லை.

Chapter Timestamp Not Working Problem Solution

அதை பற்றி தெரிந்திருந்தாலும் எப்படி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் இருககிறார்கள்.

அதனால் Chapter Timestamp சரியாக வேலே செய்யாமல் போகிறது.
Chapter Time கொடுக்கும் முறையை சரியான முறையில் கொடுத்தால் இந்த பிரச்சினை இல்லை.

What is Chapter on YouTube?

யூடியூப் சேனலில் உங்கள் வீடியோக்களில் பேசப்படும் துணை தலைப்புகளுக்கு ஏற்ப எந்த எந்த நேரத்தில் இருந்து துணைத் தலைப்புகளை ஆரம்பிக்கப் படுகிறதோ அதாவது புதிய தலைப்பில் பேசுகிறீர்கள் - அந்த கால நேரத்தை உங்கள் வீடியோக்களின் Description Box -ல் கொடுக்கப்பட வேண்டும். அந்த கால நேரங்கள் மற்றும் பேசப்படும் துணைத் தலைப்புகளின் பெயர் (அல்லது கீ வேர்ட் ) இரண்டையும் கொடுக்க வேண்டும்.

அவ்வளவு தான் இவ்வாறு கொடுப்பது தான் Chapter. இது ஒரு லிங் போல் செயல்படும்.

உங்கள் பார்வையாளர்கள் எந்த நேரத்தில் பேசப்பட்ட விசியங்களை பார்க்க வேண்டும் என விரும்புகிறார்களோ அல்லது தேவைப்படுகிறதோ Description Box-ல் கொடுக்கப்பட்டுள்ள இந்த Chapter -ஐ பயன்படுத்தி சுலபமாக பார்த்துக் கொள்ள முடியும்.

What is Timestamp on YouTube Videos?

இதுபோல் Chapter கொடுக்கப்பட்ட வீடியோக்களில் Play ஆகும் போதே வீடியோவில் எந்த Time -ல் Chapter கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு Cut செய்யப்பட்டது போல் Mark இருக்கும்.
அது தான் Timestamp என அழைக்கப்படுகிறது.
இந்த mark செய்யப்பட்ட இணையத்தை click செய்தாலும், குறிப்பிட்ட துணை தலைப்புகள் மாறி உங்களால் அதற்க்கான பதிவை குறிப்பிட்ட இடத்தில் இருந்தே நேரடியாக பார்த்துக் கொள்ள முடியும். வீடியோக்களை முழுவதுமாக பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

How to Add Chapter Timestamp on your Video Properly?

ஒரு வீடியோவில் கண்டிப்பாக குறைந்தது மூன்று Chapter கொடுக்கப்பட வேண்டும்.

இந்த Chapter அனைவருமே சுலபமாக கொடுத்து கொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் அது சரியான முறையில் அவர்களின் யூடியூப் வீடியோவில் Link ஆகா சேராமல் சாதாரணமாக கொடுக்கப்படும் Description எழுத்துக்கள் போலவே இருக்கிறது.
இதற்கு காரணம் அவர்கள் Chapter கொடுக்கும் பொழுது சரியான முறையில் Timing Format கொடுக்காததே காரணமாகும்.

உதாரணமாக:

How add chapter Properly
Add Chapter Properly

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல புள்ளிகள், சாய் கோடுகள் இது போன்ற அமைப்பில் கொடுத்தால் Chapters சரியான முறையில் Add ஆகாது.

வலப்புறம் Chapter -2 ல் கொடுக்கப்பட்டு இருப்பது போல ( : கோலன் ) Symbol பயன்படுத்தி Time கொடுத்தால் தான் சரியான முறையில் Chapter Add ஆகும்.
அந்த கால நேரங்கள் அதாவது Chapter Timestamp Link போல் வேலை செய்யும். அதை Click செய்யும் பொழுது சரியாக குறிப்பிட்ட இடத்தில் இருந்து வீடியோ Play ஆகும்.

மேலும் Chapter Timestamp சம்பந்தப்பட்ட தகவல்கள் வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 👇👇
How to Add Chapter on your Videos In Properly?


Tags