YouTube Spical Features With Reach Every Milestone Subscribers

KrishSel All in All

YouTube Spical Features With Reach Subscribers

யூடியூப் சிறப்பு  கூடுதல் அம்சங்கள், குறிப்பிட்ட Subscribers ஐ அடையும் பொழுது என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும். அதற்கான Subscribers அளவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. 100 Subscribers
Custom URL


2. 1000 Subscribers 
 *Monetization,               *Live Streaming,               *YouTube Live Chat help,   *Commnutiy Post,       *Membership join Button 


3. 10,000 Subscribers

*Story Tap

*Merchandise


4. 1,00,000 Subscribers More
*Channel Verification Badge
*Play Buttons, 
But not have any Spical Features for Play Buttons

1. 100 Subscribers

உங்கள் சேனலில் 1000 Subscribers ஐ அடைந்து விட்டால்
Custom URL பெற்றுக் கொள்ள முடியும்.

2. 1000 Subscribers 

*உங்கள் சேனலில் 1000 Subscribers-ஐ அடைந்து விட்டால்
Monetization-க்கு தகுதியான சேனலாக மாறும். ஆனால் 4000 Watching Hours-ம் அடைந்தால் தான் முழுவதுமாக தகுதி அடையும்.

*உங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக பேசி வீடியோ பதிவிட Live Streaming Option கொடுக்கப்படும். 

இந்த Live Streaming ல் கொடுக்கப்படும் 2 சூப்பர் Options உங்கள் யூடியூப் பணம் மேலும் அதிகரிக்கும்.

1. Super Chat
2. Super Stickers

*உங்கள் சேனலுக்கான சந்தேகங்களை கேட்டுக் கொள்ள, யூடியூபில் நேரடியாக பேசிக் கொள்ளும் YouTube Live Chat help கொடுக்கப்படும். இதற்கு உங்கள் சேனலில் Monetization Enble ஆகி இருக்க வேண்டும்.

*புதிதாக தொடங்கப்பட்ட சேனல்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் சிறப்பு அம்சம் Commnutiy Post இந்த Option-ம் 1000 Subscribers அடைந்த பிறகே கிடைக்கும்.

*மேலும்,  உங்கள் யூடியூப் சேனலுக்கான Membership join Button கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் யூடியூப் மாத வருமானம் அதிகரிக்கும். 

இந்த அம்சத்திற்கான Subscribers அளவு 1000 இருந்தாலே கிடைக்கும் என்ற புதிய விதிகள் தற்போது Update செய்யப்பட்டுள்ளது.

இதற்கும் உங்கள் சேனல் Monetization Enble ஆகி இருக்க வேண்டும்.

இதன் Subscribers அளவு இதற்கு முன்பு 1,00,000 / 10,000 / 5000 என்ற அளவில் இருந்தது.
சமீபத்தில் தான் 1000 சப்ஸ்கிரைப் இருந்தாலே சேனல் Membership அம்சங்கள் கொடுக்கப்படுகிறது.

3. 10,000 Subscribers

உங்கள் சேனலில் 10,000 Subscribers வந்து விட்டால் Commnutiy Post போலவே அடுத்து அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் Option Story Tap.

Story Tap Option -ம் உங்கள் சேனலில் 10K Subscribers அடைந்தால் தான் கிடைக்கும்.

அடுத்து Merchandise (Shope) அம்சங்களும் கிடைக்கும்.

4. 1,00,000 Subscribers More

உங்கள் சேனலில் ஒரு லட்சம் Subscribers வந்து விட்டால், 
Channel Verification Badge வாங்கிக் கொள்ள முடியும்.அதாவது சேனல் Verification Tick ✓

இது போல Verification Tick பெற்றுக் கொள்வது மற்ற சேனல்களிருந்து  உங்கள் சேனலை வேறுபடுத்தி உங்கள் யூடியூப் சேனலின் தரத்தை உறுதி படுத்திக் கூடிய வகையில் இருக்கும்.

புதிய பார்வையாளர்களுக்கு உங்கள் சேனால் மீது நம்பிக்கை கொடுக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 மேலும் Silver play button ம் பெற்றுக் கொள்ள முடியும்.

மற்ற சிறப்பு அம்சங்களை யூடியூப் தரப்பில் இருந்தே ஒவ்வொரு குறிப்பிட்ட Subscribers அடைந்த உடன் அதற்கான புதிய சிறப்பு அம்சங்களை கொடுத்து விடுவார்.

ஆனால் இந்த ஒரு லட்சம் Subscribers வந்துவிட்டால் கிடைக்கும் Verification badge (Tick) மற்றும் Play Buttons இவற்றை நாம் தான் தனியாக Apply செய்து வாங்க வேண்டும்.


Tags