What is MCN for Youtube? How to Use MCN and Join

KrishSel All in All

What is MCN for Youtube?

MCN - Multi Channel Network

What is MCN and How to use MCN
What is MCN?

MCN என்பது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், அவை பல YouTube சேனல்களுடன் இணைந்துள்ளன, அவை தயாரிப்பு, பார்வையாளர்களின் வளர்ச்சி, உள்ளடக்க நிரலாக்க, உருவாக்கியவர் ஒத்துழைப்பு, டிஜிட்டல் உரிமை மேலாண்மை, பணமாக்குதல் மற்றும் / அல்லது விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைகளை வழங்குகின்றன. சேனலின் விளம்பர வருவாயில் ஒரு சதவீதம் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்.

MCN என்பது நமக்கு புரியும் வகையில் சொல்லவேண்டும் என்றால் யூடியூப் சேனல்க் காண கூகுள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் பணம் இல்லாமல் மூன்றாம் தரப்பினரடம் (MCN) இருந்து உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு
விளம்பரம் கொடுக்கப்பட்டு,
அதற்கான பணம் கொடுக்கப்படும்.
இதுபோன்ற MCN பலவகைகள் இருக்கிறது.

MCN சம்பந்தமாக முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது யார் அல்லது எந்தெந்த சேனல் எல்லாம் MCN -ல் சேர்ந்து கொள்ளலாம் என்பதை தான்.

யூடியூபில் உங்கள் சேனல் Monetization-க்கு தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ள சேனல்கள்.

Invalid Activities அல்லது மற்ற பிற காரணங்களால் Adsense Account Disable செய்யபட்டுள்ள சேனல்கள்.

இதுபோல பிரச்சினைகள் உள்ள யூடியூப் சேனல்கள் மட்டும் MCN ல் சேர்ந்து கொள்ளலாம்.
சரியான முறையில் இயங்கி கொண்டு இருக்கும் சேனல்கள் MCN -ல் சேர எந்த ஒரு தேவையும் இருக்காது.

Monetization Eligiblelity  (1000 Subscribers, 4000 Watching Hours) அடைய முடியவில்லை என்பதற்காக யூடியூப் சேனல் தொடங்கி உடனே பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று MCN -ல் சேர்வது நல்ல வகையில் இருக்காது.

ஆனால், சேரக்கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அது உங்கள் விருப்பம் தான்.

MCN ல் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


ஒவ்வொரு M.C.N கம்பெனிகளும் அவர்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வைத்திருப்பார்கள்.

சில MCN ல் எந்த ஒரு அடிப்படை தகுதியும் உங்கள் சேனலுக்கு தேவையில்லை என்பது போல் விதிமுறைகள் வைத்திருப்பார்கள்.

அதாவது யூடிபில் கொடுத்திருப்பது போல ஆயிரம் சப்ஸ்கிரிபர் 4000 மணி நேரம் இருந்தால் தான் Monetization Enble செய்து கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அதேபோல சில MCN கம்பெனிகளும் இது போல சில விதிமுறைகளை வைத்திருப்பார்கள்.

அதாவது உங்களின் சிலருக்கு குறிப்பிட்ட Subscribers பெற்றிருக்கவேண்டும். உங்கள் சேலுக்கு தினமும் ஒரே குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் வரவேண்டும் இது போல இருந்தால் தான் எங்கள் MCN கம்பெனியின் சேர்ந்து கொள்ள முடியும்.

சில MCN இது போல் இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ளது போல் எந்த ஒரு தகுதியும் தேவை இல்லை அதுபோல் இருந்தாலுமே உங்களின் சேனல் எங்களது கம்பெனியில் சேர்ந்து கொள்ள முடியும் என்பது போல் கொடுத்திருப்பார்கள்.

நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட இணைய தளமாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு தளமாக இருந்தாலும் அதில் தரம் இன்று என்பது சற்று மேலாக காணப்படும்.

எந்த ஒரு தகுதியும் தேவையில்லை என்று குறிப்பிடும் ஒரு தளத்தில் நீங்கள் சேர விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அந்த இணையதளம் MCN கம்பெனியாக இருந்தாலும் சரி அல்லது மற்ற எந்த ஒரு செயலுக்காக இருந்தாலும் சரி ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக அந்த இணையதளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு நீங்கள் எந்த MCN-ல் சேர்ந்து கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

எனவே இது போல MCN கம்பெனிகளில் நீங்கள் சேர்வதாக இருந்தால் அவர்களையும் சட்டதிட்டங்களை, அவர்களின் நிபந்தனைகளை அனைத்தும் சரியான வகையில் படித்து தெரிந்து கொண்டு பிறகு சேர்வது மிகவும் நல்லது.

ஏனென்றால் இதுபோன்ற MCN கம்பெனிகளில் உங்களது யூடியூப் சேனலை சேர்த்துவிட்டால் பிறகு உங்களால் யூடியூப் சேனலில் எந்தவித Monetization செயலையும் செய்ய முடியாமல் போகலாம்.

அதாவது சில கம்பெனிகளில் நீங்கள் சேர்ந்து இருக்கும் அந்த குறிப்பிட்ட காலங்களில் (வருட கணக்கில் கூட இருக்கலாம்)
"வேறு MCN கம்பெனிகளில் மற்றும் YouTube-ல் Monetization Apply செய்து வாங்கிக் கொள்வதற்கான அனுமதி கொடுக்க மாட்டோம்" என்பது போல விதிமுறைகளை வைத்திருப்பார்கள். இதை எல்லாம் கவனமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே உங்களின் சேனல் MCN-ல் சேர்க்க விரும்பினால் யூடியூப் தகுதி பெற்ற MCN கம்பெனியா என்பதையும் சோதித்துப் பார்த்து பிறகு சேர்ந்து கொள்வது மிகவும் நல்லது.

சில MCN மட்டுமே யூடிபில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். அவை யூட்யூபில் ஏற்றுக்கொள்ளப்படும்.

யூடியூப்-ஆல் ஏற்றுக்கொள்ளப்படும் MCN:

MCN-கள் தங்கள் YouTube நெட்வொர்க்கின் கீழ் இரண்டு வெவ்வேறு வகையான சேனல்களைக் கொண்டிருக்கலாம்.

*Affiliate channels 

Affiliate Channel அவர்களின் MCN ஆல் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ஒரு துணை உள்ளடக்க உரிமையாளரில் வசிக்கிறது.

*Owned & Operated (O&O) channels

சொந்தமான மற்றும் இயக்கப்படும் (ஓ & ஓ) சேனல்கள் எம்.சி.என். இதன் பொருள் MCN சேனலின் YouTube உள்ளடக்கத்திற்கான உரிமைகளைப் பெற்றுள்ளது, 
YouTube இல் உள்ள உள்ளடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. மற்றும் O & O சேனல்களை ஒவ்வொரு நாளும் என்ற அடிப்படையில் நிர்வகிக்கிறது.

நீங்கள் MCN-ல் சேருவதற்கு முன்பு, 

உங்கள் கட்டணத்திற்கு ஈடாக MCN என்ன சேவைகள்  மற்றும் / அல்லது முடிவுகளை வழங்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


உங்களுக்கான பணம் பங்கு எவ்வளவு எப்போது கொடுக்கப்படும் என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால், YouTube இல் வெற்றிபெற நீங்கள் MCN இல் சேர தேவையில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு MCN இல் சேரும்போது, ​​உங்கள் வருவாய் அனைத்தும் உங்கள் MCN இன் AdSense கணக்கு வழியாகப் பாயும், மேலும் உங்கள் MCN உங்கள் YouTube Analytics வருவாய் தரவை அணுகும். 

MCN இல் சேருவது YouTube உடன் உங்கள் வருவாய் பங்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இது உங்கள் சேவை விதிமுறைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 

MCN-கள் பொதுவாக படைப்பாளரின் பகுதியிலிருந்து வருவாயில் (Earnings) ஒரு சதவீதத்தை செலுத்துவதற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றன.


Tags