How to create New Trending hair Emoji - எப்படி உருவாக்குவது
New Trending hair Emoji 😄😄😄👇👇
எப்படி புதிய Trending hair Emoji நீங்களே உருவாக்குவது.👇👇👇👇
மிகவும் சுலபமாக இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக Viral ஆகி கொண்டு இருக்கும் hair Emoji பொம்மையை நீங்களே உருவாக்க முடியும்.
இதை whatsapp, instagram, telegram போன்ற எந்த ஒரு தளத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த கொம்பு Emoji தான் அதிகமாக Share செய்யபட்டு வருகிறது.
நீங்களும் இது போன்ற hair Emoji அல்லது கொம்பு Emoji ஐ மிக எளிமையாக உருவாக்கி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மிகிழுங்கள்.
இதை எப்படி செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பக்க hair அல்லது கொம்பு வடிவ Emoji வடிவத்தை Copy செய்து கொள்ளுங்கள்.
பிறகு whatsapp, instagram, telegram போன்ற எங்கு வேண்டுமோ அங்கு, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்ய கொண்டு வழக்கம் போல Chat Option ஓபன் செய்து கொண்டு அதில் இதை Past செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த இரண்டு கொம்புகளுக்கு நடுவே நீங்கள் விரும்பும் 😊🙄😄😁😀😃 எந்த Emojis வேண்டும் என்றாலும் Add செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய கொம்பு அல்லது hair Emoji தயார் ஆகிவிட்டது.
இப்போது அப்படியே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.
_ ᥬ ᭄ ᥬ᭄ᥬ᭄ இந்த hair style Emoji வடிவத்தை அடிப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
இதை உங்கள் chat ஆஃப்சனில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இனி நீங்களும் hair Emoji யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் இதை பற்றிய வீடியோ வடிவிலான முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.