How to Create New YouTube Channel in mobile 2021
நமது தொலைபேசி மூலமாகவே மிக சுலபமாக ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடியும்.
எவ்வாறு யூடியூப் சேனல் எளிமையாக உங்களின் மொபைல் மூலம் தொடங்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மற்றும் அதில் செய்ய வேண்டிய முக்கியமான அமைப்புகள் பற்றியும் பார்க்கலாம்.
Create YouTube Channel on Mobile:
யூடியூப் சேனல் தொடங்க உங்களுக்கு வெறும் ஒரு ஜிமெயில் ஐடி இருந்தால் போதுமானது.
குறிப்பிட்ட ஜிமெயில் ஐடியை வைத்து மிகவும் சுலபமாக, உங்கள் போனில் யூட்யூப் ஆப்பை இன்ஸ்டால் செய்து கொண்டு அதன் மூலம் சுலபமாக உங்களால் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து விட முடியும்.
ஆனால் அதன் உள்ளே உள்ள அனைத்து செட்டிங்ஸ்-ம் செய்து கொள்ள உங்களுக்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தேவைப்படும்.
இந்த செட்டிங்கை -யும் உங்கள் மொபைல் மூலமாகவே செய்துகொள்ள முடியும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
Channel Settings on Mobile:
அதற்கு நீங்கள் முதலில் கூகுள் குரோம் site-ல் www.youtube.com சென்று உங்களுக்கான சேனலை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே யூடியூப் ஆப் மூலம் உருவாக்கிய உங்கள் சேனலை mail id மற்றும் password கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு க்ரோம் சைடில் (Google Chrome) உங்களின் யூடியூப் சேனலை ஓபன் செய்த பிறகு,
Change Desktop Mode:
Google Site-ல் உங்கள் சேனலை திறந்திருக்கும் பக்கத்தை Desktop mode க்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் போல் உங்கள் போனை(phone) பயன்படுத்தி கொள்ள முடியும்.
பிறகு உங்கள் யூடியூப் சேனலுக்கான அனைத்து Settings-ம் செய்து கொள்ளலாம்.
Follow YouTube Policy:
யூடியூப் சேனல் தொடங்குவதற்கான விஷயங்கள் இவ்வளவு மட்டுமே ஆனால் அதில் நீங்கள் வீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதித்து கொள்வதற்கு நிறைய சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கும்.
Follow Monetization Policy:
உங்களின் வீடியோக்கள் யூடியூப் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதே போல Monetization கிடைப்பதற்கும் தகுதியான வகையில் வீடியோக்கள் இருக்க வேண்டும்.
யூடியூப் சேனலை உள்சென்று செய்ய வேண்டிய Settings என்னென்ன என்பதை பார்க்கலாம்
Branding Settings:
முதலில் உங்கள் சேனல்க்கான லோகோ சேனல் Art உருவாக்கி சேனலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
*Basic information:
பிறகு உங்கள் சேனல் பற்றிய சில குறிப்புகளை உங்கள் பார்வையாளர் தெரிவிக்கும் வகையில் சேனலின் About பகுதியில் எழுத வேண்டும்.
*Phone Number Verification For your YouTube Channel:
அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்களது போன் நம்பரை கொண்டு உங்கள் யூடியூப் சேனலை Verification செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பிறகுதான் மேலும் சில முக்கியமான செட்டிங்கை உங்கள் சேனலில் செய்து கொள்ள முடியும்.
*Desbord Arrangements:
Layout Settings:
அடுத்தபடியாக முக்கியமான செட்டில் என்று சொன்னால் சேனலின் home page அமைப்பது.
*Popular videos
*Recent videos
*Channel trialer for new visiter
*Shorts video
*Single playlist
*Subscription
*Featured video for return subscriptions
இது போன்ற மேலும் சில ஆப்ஷன்கள் இருக்கும் உங்களுக்கு தேவையானவற்றை இந்த உள்அமைப்பு செட்டிகிங்ல் செய்து வைத்துக் கொண்டால் உங்களின் சேனல் வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு புதிதாக வரும் பார்வையாளர்களுக்கு இது நல்ல ஒரு கவர்ச்சியை கொடுக்கும்.
அடுத்தபடியாக புதிதாக யூடியூப் சேனல் தொடங்குவது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான அமைப்புகள்..
Channel Advanced Settings:
*Kid's Content
*Age Restriction Content
இந்த இரண்டு அமைப்புகளையும் கட்டாயமாக நீங்கள் உங்களின் சேனலில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள அவற்றில் முதல் அமைப்பு:
Kid's Content:
உங்களின் சேனல் குழந்தைகளுக்கான சேனலா இல்லையா என்பதை பற்றியது.
இது மிகவும் முக்கியமான Settings ஆகும். 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள் பதிவிட்டால் கண்டிப்பாக உங்கள் யூடியூப் சேனல் Settings-ல் இதை Enble செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Agaged Content:
இரண்டாவது அமைப்பு உங்களின் சேனல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்ப்பதற்கான வீடியோவா அல்லது அனைவரும் பார்க்க தகுதியான வீடியோவா என்பதை பற்றியது.
*Channel Keywords Settings:
அடுத்தபடியாக நீங்க செய்ய வேண்டிய செட்டிங்ஸ் என்னவென்றால் உங்களின் சேனல் keywords. உங்கள் சேனல் சம்பந்தப்பட்ட Keywords கொடுத்து வைத்து கொள்ளலாம்.
இந்த சேனல் keywords பகுதியில் உங்களின் சேனல் பெயரையும் உள்ளிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இது Searching Pages ல் உங்கள் சேனலை கொண்டுவந்து கொடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மற்ற keywords இதேபோல்தான் செயல்படும் மற்ற வார்த்தைகளின் அடிப்படையிலேயே யாரேனும் தேடினால் நீங்கள் கொடுத்திருக்கும் keywords சம்பந்தப்பட்டதாக இருந்தால் உங்களின் சேனல் பரிந்துரைக்கப்படும்.