How to get more views on YouTube Tips and Tricks in Tamil
அதிகமான views பெற சிறந்த Settings:
யூடியூப் சேனலில் அதிகமானவை பெற்றுக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
யூடிபில் சில அடிப்படை செட்டிங் (settings) செய்வதன் மூலமும் அதிகப்படியான Views பெற்றுக்கொள்ள முடியும். இந்த அடிப்படை settings புதிய Youtubers செய்ய தவறி விடுகிறார்கள்.
இதுபோல யூடியூப்ல கொடுத்திருக்கும் இந்த சிறப்பு அம்சங்களை பயன்படுத்தாமல் புதிய யூடியூப்பர்கள் அவர்கள் வெளியில் இதை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் வாய்ப்பு இருக்குமா?! அதிகமான views உடனே கொண்டுவர முடியுமா என்று.
இதை தவிர்த்து யூடியூபில் உள்ள அம்சங்களை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக அதிகப்படியான Views
அதாவது பார்வையாளர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அவை:
*Add Channel Trailer Video
*Create Playlist
*Add Video End screen
*Add Video Card (icard)
*Add Video caption
*Speak about Already uploaded Videos on Video
*Add other Videos link on description
*Make Collaboration video
*Share Commnutiy Post
*Share Story
*Share Social media
*Add featured Channel
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அமைப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டாலே போதும் உங்கள் சேனலின் வழக்கமான views விட அதிகமான Views பெற முடியும்.