how to download and Watch New movie in very easy tamil movies | Telegram Usage

KrishSel All in All

how to download and watch New movie in very easy tamil movies

புது படங்களை ரொம்ப சுலபமாக எப்படி Download செய்து பார்ப்பது?

How to Download And Watch New Movies 🎞️🎬🎬🎬🎫🎫🎫 Very Easily on your Mobile
நிறைய பேருக்கு இது தெரியாது💥🤩

இனி நீங்களும் மிகவும் சுலபமாக புதிய படங்களை ஒரு Click மூலம் Download செய்து பார்க்கலாம்.

இதற்காக எந்த ஒரு இணைய தளத்திலும் போய் தேட தேவை இல்லை.

மிகவும் சுலபமாக உங்கள் போனில் இந்த ஒரு App மட்டும் Download செய்து வைத்துக் கொண்டால் போதும்.

அனைத்து புது படங்களையும் சுலபமாக இந்த App-ன் மூலமாகவே Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு தேவையான Qulatiy-ல் படங்களை Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.

HD Quality Movie Download - 720P,  480P, 400P, 350P என எந்த Qulatiy ல் வேண்டுமானாலும் download செய்து கொள்ள முடியும்.
Download New Movie in HD Quality
Download HD Quality Movie

அந்த App எது என்றால் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.  அது வேறு ஏதும் இல்லை Telegram தான்.

For Download 👉 Telegram


இதன் மூலம் தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் தமிழ்,தெலுங்கு, இந்தி என மற்ற அனைத்து மொழி படங்களையும் Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இதை பெரும்பாலும் அனைவரும் Chatting-க்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டு இருக்கலாம்.

ஆனால் இந்த App பயன்படுத்தும் சிலருக்கு இதன் மூலம் புதிய படங்களை Download செய்து பார்த்துக் கொள்ளலாம் என்ற தகவலே தெரியாமல் இருக்கும்.

அதேபோல பலருக்கு இந்த App பற்றி தெரியாமல் இருக்கும். தெரிந்தாலும் Whatsapp பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் இந்த App-பை பயன்படுத்துவது இல்லை.

ஆனால் இதன் பின்னர் அனைவரும் பயன்படுத்துவீர்கள் என நினைக்கின்றேன்.

மேலும் இந்த App ல் Whatsapp ல் இல்லாத அருமையான சிறப்பு அம்சங்களை இருக்கின்றன.

எப்படி Download செய்வது:

App Download செய்து கொள்ளுங்கள்.
பின் உள்ளது தொலைபேசி எண் மூலம் App-ல் சுலபமாக Open செய்து கொள்ளுங்கள்.

பிறகு வேறு ஏதும் செய்ய தேவையில்லை.
Search Option-ல் உங்களுக்கு தேவையான புதிய படத்தின் பெயரை உள்ளிட்டு தேடவும்.

நீங்கள் தேடும் படங்கள் பட்டியல் வரும்.
அதில் ஏதேனும் தேர்வு செய்து.
Click செய்யுங்கள். அதில் படம் Download செய்வதற்கான Option இருக்கும்.
How to Download Movie

அதில் காட்டப்படும் download Arrow ⬇️Option-ஐ கிளிக் செய்து, Download முழுமையாகவும் வரை காத்திருங்கள். 

இந்த Download முடிந்தவுடன் எப்போதும் போல உங்கள் Gellery-ல் இருந்து பார்த்துக் கொள்ளலாம். அல்லது இதே App-ல் இருந்தே கூட பார்த்துக் கொள்ளலாம்.


Tags