New YouTube Channel Best Catogory 2021 in Tamil Get More Reach in Fastly

KrishSel All in All

New YouTube Channel Best Catogory 2021 in Tamil Get More Reach Very Fastly

புதிதாக யூட்யூப் சேனல் தொடங்க சிறந்த Catogory.

இது தொடர்பான யூடியூப் சேனல் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
மிக எளிமையாக விரைவில் உங்கள் சேனல் நல்ல வளர்ச்சி அடையும்.

இந்த புது வருடம் 2021 ல் புதிதாக யூடியூப் சேனல் தொடங்க சிறந்த முக்கியமான சேனல் வகைகள்.

*Vlog Channel

*தொழில் சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் சேனல்

*வேலைவாய்ப்பு தொடர்பான       தகவல்கள் கொடுக்கும் சேனல்

*உணவு சம்பந்தப்பட்ட சேவைகள்:

       1.Review , 
       2.Vlog , 
       3.Eating Challange, 
       4.bulk food Cooking செய்யும் சேனல், போன்ற உணவு சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்து தற்போது நல்ல views போகும் Catogory-ஆக இருக்கிறது.


*சிறு தொழில் செய்பவர்களுக்கு ஆலொசனைகள் மற்றும் சரியான தகவல்கள் கொடுக்கும் சேனல்.

*அரசு திட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சரியான முறையில் கொடுக்கும் சேனல்.
     1.அரசுத் தேர்வு
     2.அரசு காலிப் பணி இடங்கள்
     3.அரசு சலுகைகள்
     4.அரசு நிவாரண நிதி
     5.அரசு தேர்வு

மேலும் இது போன்ற அரசு திட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சரியான தகவல்களையும் சரியாக தெரிந்து கொண்டு அதை முறையாக மக்களுக்கு சொல்லும் படி ஒரு சேனல் தொடங்கினால் நிச்சயமாக மிக விரைவிலேயே அதிக வளர்ச்சி அடையும் சேனலில் இதுவும் ஒன்று.

*Tutorial Channels (பயிற்சி சேனல்)

*Online Earning (ஆன்லைன் வருமானம்)

*Education Channel (கல்வி சேனல்)

*Products Review Channel (தயாரிப்பு விமர்சனம் சேனல்)

    1. Home Products Review Channel

மிகவும் போட்டிகள் குறைந்த Cotagory Channel மற்றும் மக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் ஒரு வகை சேனல். எனவே சுலபமாக விரைவில் அதிக views பெற முடியும்.


    2. Business Products Review Channel.

அதோ போல் தான் இந்த வகை சேனலும் சுலபமாக விரைவில் அதிக views பெற முடியும். 

Tags