Cooking Channel Trending Content Best Topics For Get More Views Now 2021

KrishSel All in All

Cooking Channel Trending Content Best Topics For Get More Views Now 2021

சமையல் சேனல் எந்த Content போட்டால் அதிக Views பெற முடியும்

மேலும் உங்கள் வீடியோ அடுத்த Trending-ல் வரவும் இந்த Content அதிக அளவில் உதவியாக இருக்கும்.

Cooking Channel Trending Content Best Topics
Cooking Channel Trending Topics


பொதுவாக யூடியூபில் எது சம்பந்தப்பட்ட சேனல் தொடங்கி இருந்தாலும் உங்கள் சேனல் உடனே Reach ஆக வேண்டும் என்றால்,

 Trending Content போட்டால் கண்டிப்பாக உங்களது சேனல் மிக விரைவிலேயே அதிக பேரை சென்றடையும். 

அதன் மூலம் உங்கள் சேனல் வீடியோ Trends ஆகும்.

இதே போல தான் சமையல் சேனலாக (Cooking Channel) இருந்தாலும் சரி Trending Content ஐ தேர்வு செய்து வீடியோ போடுவதன் மூலம். மிக சுலபமாக அதிக அளவில் views-ஐ பெற முடியும்.

இந்த வகையில் தற்போது சமையல் சேனலுக்கான (Cooking Channel) Trending Content எது என்றால்? அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

Cooking Channel Trending Content

புது வருடம் வரப்போகிறது, இந்த New Year 2021 கொண்டாடுவதற்கு கண்டிப்பாக அனைவரும் Cake வெட்டிக் கொண்டாடுவார்கள். என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது கடைகளில் Cake வாங்கி கொண்டாடுவது தவிர்த்து வீட்டிலேயே தாமாகவே செய்து விழாக்கள் கொண்டாடுவதையே பெரும்பாலும் அனைவரும் விரும்புகின்றனர்.

எனவே வீட்டில் Cake செய்ய நிறையபேர் இது சம்மந்தப்பட்ட வீடியோக்களை தேடுவார்கள்.

இப்போது உங்களுக்கே தெளிவாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

#New Year Cake 2021  என்ற தலைப்பில் வீடியோக்கள் பதிவிடுங்கள்.

கண்டிப்பாக அதிக வீயூஸ் பெற முடியும்.

ஆனால் Cooking Channel அனைவரும் இதேபோல தான் வீடியோக்கள் போடுவார்கள்.

எனவே, இது போன்ற Trending Content-ஐ எந்த அளவிற்கு நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அதிக பலன் கிடைக்கும். 

*சரியான நேரத்தில் போட வேண்டும்  *மற்ற சேனலில் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

*எளிமையாக செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.

*வித்தியாசமான முறையில் மற்றும்  *மக்களுக்கு பயன்படும் வகையிலும் வீடியோ போடுகிறீர்களோ

அதை பொறுத்து உங்கள் வீடியோ அதிக மக்களை கவர்ந்து அதிக views பெற்று உங்களது வீடியோவும் Trending-க்கு போகும்.

Tags