Google Adsense Account Create செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்- Adsense Account Types

KrishSel All in All

Google Adsense Account Create செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

புதிய Adsense Account Create செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். யூடியூப் சேனலுக்கு Adsense Account Create செய்தால், இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.

Adsense Account new creation mistake


Adsense Account Types:

Adsense Account-ல் இரண்டு வகை இருக்கிறது.

எனவே புதிய Adsense Account Open செய்பவர்கள். இதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

1. individual Account

2. Business Account

இதில், நாம் அனைவரும் தங்களின் தனிப்பட்ட பயணுக்காக மட்டுமே Adsense Account open செய்வோம்.

எனவே, நாம் யூடியூப் சேனலுக்கு அல்லது website-க்காக மற்றும் வேறு எற்க்காவும் தனிப்பட்ட முறையில்  புதிய Adsense Account ஓப்பன் செய்யும் பொழுது individual Account வகையை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

Business Account பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் ரீதியாக Adsense Account ஓப்பன் செய்பவர்கள் மட்டுமே இந்த business Account-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

இதை சரியான முறையில் தேர்வு செய்யவில்லை என்றால்.

உங்களின் யூடியூப் சேனல் பணம் Adsense Account இருந்து எடுக்க முடியாமல் போகும்.

ஏனென்றால் Business Account தேர்வு செய்து விட்டால், அதற்கான அதிக தகவல்கள் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

அவை:

              *Company Name

              *Business id (Corporate Id)

              *All Tax Details

Adsense business Account


மேலே படத்தில் இருப்பது போல, உங்கள் business சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

இவற்றை எல்லாம் சரியாக கொடுத்தால் தான். dsensee Account Settings பூர்த்தி செய்ய முடியும். பிறகு தான் உங்களால் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை இது போல தவறாக individual Account க்கு பதிலாக business account கொடுத்து விட்டால் அந்த Account அவ்வளவு தான் ஏதும் செய்ய முடியாத என்று கேட்டாள்?

நிச்சயம் இதற்காக தீர்வு இருக்கிறது.

அதற்கும் இரண்டு முறைகள் இருக்கிறது.

ஒன்று அந்த Account-லேயே மாற்றிக் கொள்வதற்கான (Edit) Option இருக்கும்.

இது இருந்தால் மிகவும் சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும்.


ஆனால் பெரும்பாலும் இது போல Edit செய்ய Option இருப்பது இல்லை.

இது போன்று இருக்கையில் உங்கள் Google Account-க்கு சென்று  சில settings செய்து மாற்ற வேண்டியதாக இருக்கும்.