List of Top Level Tamilnadu College's in india | தேசிய தரவரிசை பட்டியலில் ‘டாப்’ இடங்களில் உள்ள தமிழகக் கல்லூரிகள்

KrishSel All in All

தேசிய தரவரிசை பட்டியலில் ‘டாப்’ இடங்களில் உள்ள தமிழகக் கல்லூரிகள்

சென்னை: கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.

ஒட்டு மொத்த தரவரிசை
முதல் இடம் - ஐஐடி சென்னை
16வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , கோவை
18வது இடம் - விஐடி, வேலூர்

பல்கலைக்கழகம்

5வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை
9வது இடம் - விஐடி, வேலூர்
15வது இடம் - பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

கல்லூரிகள்
3வது இடம் - மாநிலக் கல்லூரி, சென்னை
4வது இடம் - லயோலா கல்லூரி, சென்னை
6வது இடம் - பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, கோவை

ஆராய்ச்சி நிறுவனங்கள்

2வது இடம் - ஐஐடி, சென்னை

10வது இடம் - விஐடி, வேலூர்

21வது இடம் - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் கல்லூரிகள்

முதல் இடம் - ஐஐடி சென்னை

8வது இடம் - என்ஐடி திருச்சி

12வது இடம் - விஐடி வேலூர்

19 வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மேலாண்மை கல்லூரிகள்

10வது இடம் - ஐஐடி சென்னை

18வது இடம் - என்ஐடி திருச்சி

27வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

பார்மஸி கல்லூரிகள்

6வது இடம் - ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி

12வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

14வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மருத்துவக் கல்லூரிகள்

3வது இடம் - கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர்

8வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கோவை

12வது இடம் - சென்னை மருத்துவ கல்லூரி சென்னை

பல் மருத்துவக் கல்லூரிகள்

முதல் இடம் - சவீதா கல்லூரி சென்னை

8வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

13வது இடம் - ராமசந்திர கல்லூரி சென்னை

கட்டிடக் கலைக் கல்லூரிகள்

5வது இடம் - என்ஐடி திருச்சி

11வது இடம் - எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை

23வது இடம் - தியாகராஜர் கல்லூரி மதுரை

Tags