Top Tips For Beautiful white Teeth In Tamil | பற்களை வெண்மையாக்கும் இயற்கை வழி

KrishSel All in All

Top Tips For Beautiful Teeth White In Tamil | பற்களை வெண்மையாக்கும் இயற்கை வழி

White Teeth Natural Remedies:

இன்றைக்கு நாம் நம்முடைய பற்களை வெண்மையாக வைத்துக் கொள்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.

How to get white Teeth natural remedies in Tamil
White Teeth Natural Remedies

நம்மளுடைய வெண்மையான பற்கள் தான் நம்முடைய முகத்திற்கு அழகு தரும். நாம் எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் சரி நம்முடைய பற்களின் மஞ்சள் தன்மை இருக்கும் போது நம்முடைய அது கெடுத்து விடும்.

இயற்கையான பொருட்களை வைத்தே நம்முடைய பற்களை வெண்மை மாற்றலாம். நான் உங்களுக்கு ஒரு சில டிப்ஸ் சொல்றேன் அது அதுல ஏதாவது ஒன்னு நீங்க யூஸ் பண்ணி உங்கள பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை நீங்க சரி செஞ்சிடலாம்.

 இதனால் பற்களின் மஞ்சள் தன்மை படிவதற்கு முக்கிய காரணம் டீ,காபி அதிகம் சாப்பிடுவதனால் வெற்றிலை பாக்கு போடுதல் போன்றவைதான்.

ஆகவே நான் சொல்ல போகின்ற முறைமைகளை நீங்கள் பின்பற்றுங்கள் இரண்டு நாட்கள் உங்களுடைய பற்கள் வெள்ளை நிறத்தை பெற்று விடும்.

Tips: 01

அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த அரிசி மா பற்களுக்கு பெண்மையை தரும்.

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள்தூளில் உள்ள விட்டமின் C மெக்னீசியம் பற்களுக்கு வலிமை தரும்.  பற்களில் இருக்க கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் துர்நாற்றத்தை சுத்தம் செய்யும்.

கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோங்க அதுக்கப்புறம் கொஞ்சம் லெமன் ஜூஸ் எதுக்குங்க.இது பற்களில்  இருக்கக்கூடிய கறைகளை போக்கும்.

இவை எல்லாவற்றையும் எடுத்து  நீங்க பிரஸ் பண்ற மாதிரி மெதுவா வாயை சுற்றி நல்ல பிரஸ் பண்ணிட்டே வந்தீங்கன்னா கண்டிப்பா சீக்கிரமே பார்க்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை இது சரி செய்யும்.

Tips-02

 சீரகத்தூள் கால் டீஸ்பூன் எடுத்துக்கங்க. அது கூட கொஞ்சம் கோக்கனட் ஆயில் சேர்த்துக்குங்க.

அதுக்கப்புறம் தக்காளி சாறு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி தினமும் காலையில பிரஸ் பண்ணும் போது சீக்கிரமே உங்க பற்களில்  இருக்கக் கூடிய மஞ்சள் தன்மை நீங்கும்.

Tips- 03

 நல்லதாய் ஒரு சின்ன துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நன்கு சீவி எடுத்து விட்டு உடனே அதை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இல்லன்னா நீங்க இஞ்சிய சீவியே எடுத்துக்கலாம். அது கூட கொஞ்சம் எழுமிச்சை சாறு, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து நீங்க நல்லா பிரஷ் பண்ணிட்டு வந்தாலும் பற்களில் இருக்கக் கூடிய மஞ்சள் தன்மை நீங்கும்.

Tips- 04

 நீங்கள் வழக்கமாக பயன்படுத்துகின்ற டூத் பேஸ்ட் கூட கொஞ்சம் மஞ்சள்தூள், கொஞ்சம் பேக்கிங் சோடாவை மிக்ஸ் பண்ணி உங்கள் பற்களை விளக்கிட்டு வந்தால் பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை நீங்கும்.

 நான் சொன்ன இந்த நான்கு முறைகளில் ஏதாவது ஒரு முறைமையை நீங்கள் பின்பற்றி கொண்டு வந்தா உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் மஞ்சள் கரை போய் நல்ல வெண்மையான பற்கள் கிடைக்கும்.


 (இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பயன் பெற்றது போல் பிறரும் பயன்பெற வேண்டும். அதனால் இரண்டு பேருக்காவது இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பக்கத்தில் கூறுங்கள்)