நாமக்கல் மாவட்டம் வட்டங்களில் உள்ள சிறப்புகள்:
![]() |
Namakkal Taluka Special |
நாமக்கல் வட்டங்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் எட்டு வட்டாரங்கள் உள்ளன.
அந்த எட்டு வட்டாரங்களில் உள்ள தனிச் சிறப்புகளை பார்க்கலாம்.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு விசியங்கள் சிறப்பு அம்சங்களாக இருக்கும் அதாவது பெயர்போன வகைகளாக இருக்கும்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டத்தில் உள்ள சிறப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்கள்:
1.நாமக்கல
2.இராசிபுரம்
3.கொல்லிமலை
4.சேந்தமங்கலம்
5.பரமத்தி வேலூர்
6.திருச்செங்கோடு
7.குமாரபாளையம்
8.மோகனூர்
1.நாமக்கல்
*நாமக்கல் கோட்டை,
*கொல்லிமலை,
*கோழிப் பண்ணை,
*நாமக்கல் கவிஞர்,
*நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்,
*தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
2.இராசிபுரம்
*இராசிபுரம் பகுதி சவ்வரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது
3.கொல்லிமலை
*வல்லவன் ஓரி
4.சேந்தமங்கலம்
*சிவன் கோயில், சேந்தமங்கலம்
5.பரமத்தி வேலூர்
பல கருவேல மரங்களால் சூழப்பட்ட ஊர் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது மற்றும் அருகில் உள்ள நன்செய் இடையாரில் உள்ள திருவேலீநாதர்(திரு+வேல்+நாதர்) திருக்கோவில் ஈசன் பெயரால் வேல்+ஊர் சேர்ந்து வேலூர் என பெயர் பெற்றதாகவும் கூறுவர்.