How to Make New Trending Cartoon photos? Yellow Colour Shirt New Trending Cartoon Photo

KrishSel All in All

How to Make New Trending Cartoon photos? Yellow Colour Shirt New Trending Cartoon Photo

தற்போது Trending உள்ள Cartoon photos எப்படி உங்களுடைய photos ஐ பயன்படுத்தி நீங்களும் இது போல  மஞ்சள் சட்டை Trending Cartoon Photo வாக மாற்றி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

New Trending Cartoon Photo
New Trending Cartoon Photos


இதே போல நீங்களும் செய்து கொள்ள Toon App என்ற Cartoon Making App- Download செய்து கொள்ள வேண்டும்.

இதில் பல விதமான Cartoon Editing Options இருக்கும். அதில் இப்போது இந்த New Trending Cartoon Photos Editing Option-னும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

இதை பயன்படுத்தி மித எளிமையாக உங்களது Photos-ஐயும் இந்த புதிய Trending Cartoon Photos போல் மாற்றிக் கொள்ள முடியும்.

Steps:

1. Download and install Toon App From Play Store [Toon App download செய்து கொள்ளுங்கள்]

2. (And Open Toon App)

(இப்போது இந்த App- ஐ திறந்து கொள்ளுங்கள்.)

3. (Open and Choose Gellery or Take photo) அதில் வரும் Camera அல்லது Gallery Option-ஐ கிளிக் செய்து உங்களது Photo வை தேர்வு செய்து கொள்ளுங்கள்

4. (Crop and edit Your Face on Photo)

இப்போது நீங்கள் தேர்வு செய்த Photo-வை தேவையான அளவு Crop செய்து கொள்ளுங்கள்.

பிறகு ok கொடுங்கள்.

அடுத்து நீங்கள் தேர்வு செய்த Photo Cartoon ஆக மாற்றப்படும்.

5. (Choose New yellow shirt cartoon photos edit option )

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள Cartoon changes Options-ல் New Trending Cartoon Option-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்போது background -ல் இந்த புதிய Trending Cartoon Photo Option வந்துவிடும்.

6. (Again zoom your head (face) of photo and Erase background )

ஆனால் உங்கள் photo-வில்  Background Edit செய்து கொள்ள, மேலே உள்ள Eraser Option கிளிக் செய்து, தேவையற்ற இடங்களை அளித்துக் கொள்ளுங்கள்.

7. (Fix your head on New trending yellow Cartoon )

இப்போது உங்கள் தலை மட்டும் சரியாக இருக்கும், இதை Background-ல் உள்ள New Trending Cartoon Photo-ல் சரியாக பொருத்திக் கொள்ளுங்கள்.

8. (Now ready for share your New Trending Cartoon Photo👍)

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கான New Trending Cartoon Photo Ready 

9. இப்போது Apply என்ற Option-ஐ கொடுங்கள்.

10. Social media-வில் Share செய்து கொள்ள Options வரும். மற்றும் Save செய்து கொள்ளலாம்.

பிறகு. உங்களுக்கு தேவையான இடங்களில் இந்த New Trending Cartoon Photo-வை Share செய்து கொள்ள முடியும்.

இது போன்று Edit செய்து எடுத்த cartoon photos ஐ மேலும் அழகு படுத்திக் கொள்ள விரும்பினால், PicsArt App-ஐ பயன்படுத்தி Edit செய்து கொள்ளலாம்.


Tags