YouTube New Super Update 2021: Live Subscribers Count

KrishSel All in All

YouTube New Super Update 2021: Live Subscribers Count

New Update live Subscribers Count

இனி யூடியூபில் சேனல் வைத்திருக்கும் அனைவரும் இதற்காக வேறு எந்த தனி App மற்றும் இணையத்தளத்தை தேடி செல்ல தேவையில்லை. அதாவது உங்கள் சேனலில் எவ்வளவு Subscribers இருக்கிறார்கள் அல்லது வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள புதிதாக ஓர் அப்டேட் வந்துள்ளது.

இது மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கபோகிறது.
உங்கள் யூடியூப் சேனலின் ஒட்டுமொத்த Subscribers எவ்வளவு இருக்கிறார்கள் என்பதை Live வாக பார்த்துக் கொள்ள முடியும்.

இது மட்டும் இல்லாமல் எந்தவொரு குறிப்பிட்ட தேதியிலும் உங்கள் சந்தாதாரர்களின் (Subscribers) எண்ணிக்கையை இப்போது எளிதாகக் இதன் மூலம் காணலாம்.

யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவரும் ஆரம்ப காலங்களிலும் சரி, அல்லது மில்லியன் அளவில் தனது Subscribers-ஐ ஆடையும் போதும் அதிகப்படியான சேனல்கள்.
குறிப்பிட்ட பெரிய முழு இலக்க Subscribers-ஐ பெறப்போகிறார்கள் என்றால் அதை Live வாக தனது பார்வையாளர்களுக்கு காண்பிக்க நினைப்பது வழக்கமாக நடைபெறும்.
[ உதாரணமாக: 1000, 10,000, 50,000, 1,00,000,... மேலும்]

இது போல செய்வதற்கு தனியாக வேறு ஒரு App அல்லது இணையதளத்தின் மூலமாக தான் இதுவரை இது போன்று செய்து கொண்டு இருப்பார்கள்.
இனி அந்த சிரமம் மற்றும் கவலை ஏதுமில்லை மிக எளிதாக நமது சேனலில் மூலமாகவே செய்து கொள்ள முடியும்.

மேலும் வேறு செயலி அல்லது இணைய தளத்தை பயன்படுத்தி இந்த live Subscribers-ஐ நமது பார்வையாளர்களுக்கு காட்ட வேண்டும் என்றால் அந்த இடத்தில் நமது சேனலின் பெயர் அல்லது மேலும் சில தகவல்களை கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

இது போல கொடுப்பதால் நமது யூடியூப் சேனலுக்கு ஏதேனும் பின்விளைவுகள் வருமோ என்று கவலையும் இனி தேவையில்லை.

யூடியூப் இப்போது கொண்டு வந்துள்ள இந்த Live Subscribers Count Option-ஐ பயன்படுத்தினாலே போதுமானது.

உங்கள் பார்வையாளர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளது போல் Live Subscribers-ஐ காண்பிக்க முடியும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

* உங்கள் யூடியூப் சேனல் திறந்து கொள்ளுங்கள்.
* அதில் Analystics Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
* Analystics பக்கம் திறந்த உடன் அந்த பக்கத்தில் வலது புறம் மேலாக See Live Count என்ற புதிய ஆப்ஷன் இருக்கும்.
* அதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் உங்கள்
* சேனலுக்கான Live Subscribers Count பக்கம் வந்து விடும்.

Live Subscribers Count Option
Live Subscribers Count Update


Live Subscribers Count
•Live Subscribers Count


மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல தான் உங்கள் சேனலுக்கானLive Subscribers Count காட்டப்படும்.




Tags