போட்டிகள் குறைவான Category Channels on YouTube

KrishSel All in All

போட்டிகள் குறைவான Category Channels on YouTube

Low compitition category for Youtube channel


இது போன்ற போட்டிகள் குறைவாக உள்ள தலைப்புகளை தேர்வு செய்து அது சம்பந்தமான சேனல் அல்லது வீடியோக்களை போடுவதன் மூலம் அதிக அளவில் views-ஐ குறுகிய காலத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

போட்டிகள் குறைவாகவும், மக்கள்  அதிகமாக தேடும் Content ஆக இருக்க வேண்டும். அதாவது Low Competition with Trending Content.

* வீட்டு உபயோக பொருட்கள் விமர்சனம்
(Home use Products Review)

*சிறு தொழில் ஆலோசனைகள்
(Small Business Ideas)

* அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆலோசனைகள் மற்றும் வேலை பெறுவது எப்படி?
(Government Exam Idea For Pass & get Job) 
   *Group Exam

*பொதுவாக மற்ற வேலைகள் பெற்றுக் கொள்ள ஆலோசனைகள் கொடுத்தல். (Job Related ideas)

* பள்ளி மாணவர்களுக்கு புரியும் வகையில் அவர்களின் பாடங்களை எளிமையாக கற்றுக் கொடுத்தல்.
(School Syllabus Give as Easy understand  Toutorials)

* சட்டவிதிகளை பற்றி சொல்லிக் கொடுத்தல். 
(Telling about the rules of law)

* Explain About Games

* அரசியல் Updates

* Government Exams Updates

* Stories for School Students

* Exploring Books and telling story

* Telling Stories


Tags