YouTube New Bad Update on Monetization 2021
யூடியூப்பில் தொடர்ந்து பல Update வந்துகொண்டு இருக்கும் நிலையில்.
தற்பொழுது Monetization Eligiblelity Watching Hours-ல் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது.
Live Streaming Watching Hours இனி இல்லை
இந்த அப்டேட் அனைத்து புதிய யூடியூப்பர்களுக்கும் மிக மோசமான அப்டேட் என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால், புதிய யூடியூப்பர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய கவலை என்றால் அது Monetization Eligiblelity Watching Hours தான். இந்த 4000 மணி நேரங்கள் மற்றும் 1000 Subscribers அடைய தான் ஆரம்பத்தில் பெரும் போராட்டமாக இருக்கும்.
அதிலும் இந்த 4000 மணி நேரத்தை அடைவது தான் இன்றைய சூழலில் சவாளன விசியமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படி ஒரு மோசமான அப்டேட் வந்துள்ளது. இது புதிய யூடியூப்பர்கள் அனைவருக்கும் மிகவும் வியப்பையும், கவலையும் உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதிய அப்டேட் Monetization Eligiblelity watching Hours:
Monetization-க்கு தகுதியான வீடியோ Views என Public video Watching Hours மட்டும் தான் யூடியூப் வைத்துள்ளது.
மற்றும் எவை எல்லாம் தகுதி இல்லாதவை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.
இதில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளது.
அவை:
What counts as a valid public watch hour:
Watch hours gained from videos you’ve set public
இந்த புதிய அப்டேடில் குறிப்பிட்டு உள்ளது என்வென்றால்,
இனி Live Streaming செய்வதன் மூலம் கிடைக்கும் Watching Hours Monetization -க்கு எடுத்துக் கொள்ளப்படாது.
புதிய யூடியூப் பற்களுக்கு இருந்த மிகப்பெரிய ஆயுதம் என்று கூட சொல்லலாம் இந்த Live Streaming.
மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்த இந்த Live Streaming Option-யும் தற்போது ஆப்பு வைத்தது போல Monetization மணி நேரங்களுக்கு தகுதி இல்லை என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
Live Streaming Watching Hours எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்:
•Live செய்யும் பொழுது வரும் மணி நேரங்கள் எதுவும் (அனைத்தும்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
•Live Streaming முடிந்த பிறகு மற்ற வீடியோக்களை போல் Video Manager Option-ல் Live வீடியோவும் உங்கள் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டால் மட்டுமே அதற்கான பார்வை மணி நேரங்கள் Monetization-க்கு தகுதியான பார்வை மணி நேரங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிட்டு உள்ளார்கள்.