YouTube Copyright Desclaimer How to Write on your YouTube Channel Videos Description

KrishSel All in All

YouTube Copyright Desclaimer How to Write on your YouTube Channel Videos Description

YouTube Copyright Desclaimer
Copyright Desclaimer

What is Fair Use YouTube Copyright Desclaimer?

யூடியூப் சேனல் Desclaimer எப்படி எழுதுவது? இதை மற்ற சேனல்களின் Description பகுதியில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.


இதோ போல் நமது சேனல் வீடியோக்களுக்கு எழுத வேண்டுமா என்று உங்களுக்கு சந்தேகங்கள் வந்து இருக்கும்.

அதை பற்றிய தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

யூடியூப் வீடியோக்களில் எல்லாவற்றையும் சொந்தமாக போட்டுவிட முடியாது சில இமேஜஸ் சில கருத்துக்கள் இவற்றை நாம் மற்ற இடத்திலிருந்தே எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இவ்வாறு நாம் பயன்படுத்தும் போது நமது சொந்த வீடியோவாக இருந்தாலும் அதற்கு சில உதாரணத்திற்காக காட்டுவதற்காக அல்லது இதற்கு மேலும் சிறந்த வகையில் புரிய வேண்டும் என்பதற்காக நான சில படங்களை
 இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியிருப்போம்.

இது போல் நாம் பயன்படுத்திக் கொள்வதையே Fair Use என்று அழைக்கின்றனர்.

இதன்படி நீங்கள் பயன்படுத்திக் கொண்டு வீடியோக்களின் Description பகுதியில் இந்த Fair Use பாலிஸி Copyright Desclaimer கொடுப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு நீங்கள் உதாரத்திற்காக அல்லது சற்று மேலும் புரிந்துகொள்ள வசதிக்காக வேண்டி  பயன்படுத்திய  படங்கள் (Image's), கருத்துக்கள் இவற்றால் ஏதேனும் பிரச்சனை வந்தால் இந்த Copyright Desclaimer மூலம் அது தடுக்கப்படலாம் அல்லது பாதுகாக்க உதவியாக இருக்கும்.

How to write Fair Use Copyright Desclaimer?

Copyright Desclaimer:
இந்த பேர் யூஸ் Copyright Desclaimer-ஐ மற்ற சேனல்களில் பார்க்கும் பொழுது தாமும் இதுபோல் எழுதிக் கொண்டால் நமதே சேனலுக்கும் எந்த வித பிரச்சினைகளும் வராமல் இருக்கும் என நினைப்பது உண்டு.

ஆனால் அதை எப்படி எழுதுவது என சற்று குழப்பம் இருக்கும். மேலும் மற்ற சேனல்களில் இருந்து எடுத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஏனென்றால்  யூடியூப் வீடியோ Description -ல் இருப்பதை சாதாரணமாக அப்படியே Copy செய்ய முடியாது.

எனவே அந்த Fair Use Desclaimer-ஐ அப்படியே கீழே கொடுத்துள்ளேன் தேவைப்படுவோர் இதை மிக எளிமையாக Copy செய்து உங்களது யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

DISCLAIMER:
This channel DOES NOT promote or Encourage any illegal activities, all contents provided by this channel only for educational purpose.

   Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as Criticism, Comments, New reporting,Teaching, Scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, Educational or personal use Tips the balance in favor of fair use.

இதை உங்கள் சேனலின் வீடியோக்களில் Description பகுதியில் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீடியோ தொடங்குவதற்கு முன்பு இதை வீடியோக்களிலே Desclaimer ஆக Image வடிவிலும் கொடுக்கலாம். அல்லது எழுத்துக்களிலும் எழுதி கொடுக்கலாம் அது உங்கள் விருப்பம் தான்.

ஆனால் வீடியோக்களின் Description பகுதியில் கொடுப்பதைக் காட்டிலும் வீடியோக்களிளே சேர்த்துக் கொள்வது மேலும் சிறந்ததாக இருக்கும்.

இதில் ஏதேனும் சில தகவல்களை நான் குறிப்பிடாமல் விட்டு இருந்தால் தாராளமாக கமெண்ட் பகுதியில் குறிப்பிடலாம். மற்ற பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



Tags