Play Store New Super Update 2021 App Send And Receive without any other APP

KrishSel All in All

Play Store New Super Update 2021 App Send And Receive without any other APP 

Google Play Store சூப்பர் அப்டேட்

Play Store Update - share apps
Play Store Update-share apps


இனி உங்களுக்கு எந்த ஒரு தனி App உதவியும் இல்லாமல், Download செய்ய தேவையில்லை.

தாராளமாக உங்களின் எந்த ஒரு APP -யும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருடன் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஆப்களை மற்றவர்களுக்கு நாம் அனுப்ப வேண்டும் என்றால் ஷேரிட் (Share it) போன்ற இதற்கு என தனி App ஐ download செய்து கொண்டு இந்த செயலிகளின் மூலமாகவே நமது போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் இது போன்ற App -களையும் நாம் அனுப்பி கொள்ள முடியும்.

இதிலும் சில சமயங்களில் சில செயலிகளை(App) நம்மால் மற்றவர்களுக்கு அனுப்ப முடியாமல் இருக்கும்.

இனி அந்த கவலை இல்லை கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மொபைல் கூகுள் பிளே ஸ்டோர் இருக்கும் இதில் இப்போது ஒரு அப்டேட் வந்துள்ளது இதை பயன்படுத்தி உங்களால் தாராளமாக எந்த ஒரு ஆப் பையும் மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பி கொள்ள முடியும்.

நீங்கள் பயன்படுத்திய App மிகவும் பிடித்தமான ஒன்றாகும் நன்கு செயல்பட கூடியதாக இருந்தாலும் அதை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள் அல்லது உங்கள் நண்பரோ மற்றவர்களோ ஏதேனும் நீங்கள் பயன்படுத்தும் ஒரு ஆப்பை தனக்கும் அனுப்பும்படி கேட்கலாம்.

இதில் குறிப்பாக கேமின் ஆப் அதிகமாக நாம் பகிர்ந்து கொள்ள விரும்புவது அல்லது மற்றொரு நம்மிடம் கேட்பதாகவும் இருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் நாம் ஒரு ஆப்பை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்டுள்ளது போல் ஷேரிட் போன்ற டேட்டாவை பகிர்ந்துகொள்ளும் தனி செயலியை டவுன்லோட் செய்து அதன் மூலமாகவே அனுப்பிக் கொள்ள முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

•உங்கள் ப்ளே ஸ்டோர் ஆப் பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

•ஆட்டோமேடிக் அப்டேட் செய்து வைத்திருந்தால் கவலை இல்லை நேரடியாக உங்களது ப்ளே ஸ்டோர் ஆப் -ஐ திறந்து கொள்ளுங்கள்.

•இப்போது இந்த 3 கோடுகள் உள்ள மெனு (Menu) ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

•அதில் My Apps & Games என்ற இந்த Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

•இப்போது நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் அனைத்து Apps-களும் இருக்கும்.

•இந்த பக்கத்தில்:

Updates, Installed, Library, •Share

இதுபோன்ற தலைப்புகள் கொண்ட ஆப்ஷன்கள் இருக்கும்.

இதில் கடைசியாக உள்ள ஷேர் (Share) என்ற புதிய ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Share Apps with play store
Share Apps with Google Play Store


அவ்வளவுதான் இப்பொழுது உங்களுக்கான ஆப்பை அனுப்புவதற்கும் மற்றவர்களிடம் நீங்கள் பெற்றுக் கொள்வதற்குமான ஆப்ஷன்கள் (Send And Recieve) கொடுக்கப்பட்டிருக்கும்.

Send அல்லது Recivce ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பிய சைலோ அனுப்பிக் கொள்ளவும் முடியும் அதேபோல நீங்கள் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் இன்ஸ்டால் (Install) செய்து வைத்திருக்கும் Apps மட்டுமே மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளவும், நீங்கள் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இந்த பிளே ஸ்டோரின் புதிய அப்டேட்டை பயன்படுத்தி தாராளமாக இது போல் எளிமையாக நீங்கள் விரும்பிய ஆப்ப மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ள முடியும்.

இந்த கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் Sharing-ஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் தொலைபேசியில லொகேஷன் (Location) ஆப்ஷனை ஆன் (On) செய்ய வேண்டியதாக இருக்கும்.