போட்டிகள் குறைவான Category Channels on YouTube
இது போன்ற போட்டிகள் குறைவாக உள்ள தலைப்புகளை தேர்வு செய்து அது சம்பந்தமான சேனல் அல்லது வீடியோக்களை போடுவதன் மூலம் அதிக அளவில் views-ஐ குறுகிய காலத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
போட்டிகள் குறைவாகவும், மக்கள் அதிகமாக தேடும் Content ஆக இருக்க வேண்டும். அதாவது Low Competition with Trending Content.
* வீட்டு உபயோக பொருட்கள் விமர்சனம்
(Home use Products Review)
*சிறு தொழில் ஆலோசனைகள்
(Small Business Ideas)
* அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆலோசனைகள் மற்றும் வேலை பெறுவது எப்படி?
(Government Exam Idea For Pass & get Job)
*Group Exam
*பொதுவாக மற்ற வேலைகள் பெற்றுக் கொள்ள ஆலோசனைகள் கொடுத்தல். (Job Related ideas)
* பள்ளி மாணவர்களுக்கு புரியும் வகையில் அவர்களின் பாடங்களை எளிமையாக கற்றுக் கொடுத்தல்.
(School Syllabus Give as Easy understand Toutorials)
* சட்டவிதிகளை பற்றி சொல்லிக் கொடுத்தல்.
(Telling about the rules of law)
* Explain About Games
* அரசியல் Updates
* Government Exams Updates
* Stories for School Students
* Exploring Books and telling story
* Telling Stories