இலவச வாஷிங் மிஷின், கல்வி கடன்ரத்து உள்ளிட்ட அ.தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கை
* இலவச வாஷிங் மிஷின்
* ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
* கல்வி கடன் ரத்து
* இலவச கேபிள் டிவி இணைப்பு
* மாதந்தோறும் ரூ.1500 குடும்ப தலைவிக்கு
* அம்மா இல்லம் திட்டம் - அரசே இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும்
* 50 சதவீதம் கட்டண சலுகை
* பனை மரங்கள் வளர்க்கப்படும்
* நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்
* கால்நடை பூங்கா
* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்வு
* சத்துணவு திட்டம் விரிவாக்கம்
* சாந்தா பெயரில் இலவச சிகிச்சை திட்டம் (புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு)
* இலவச ஓட்டுநர் உரிமம் (18 வயது நிரம்பிய அனைவருக்கும் பயிற்சியுடன்)
* பயணச் சலுகை கட்டணம்
* கச்சத்தீவை மீட்டெடுப்போம்
* நிவாரண தொகை உதவி (மீனவர்களுக்கு, நெசவாளர்களுக்கு, ரூ 5 ஆயிரம் மழை கால நிவாரணம் )
* பெண்களுக்கு 40% ஒதுக்கீடு
* அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு
* இருசக்கர வாகனம் வாங்க மாணவிகளுக்கு மானியம்
* ஓய்வூதியம் ரூ 2 ஆயிரமாக உயர்வு
(முதியவர்கள் ஒய்வு ஊதியம்)
* பெண்கள் திருமண உதவி தொகை உயர்வு - 60 ஆயிரம் (மேலும் அம்மா சீர்வரிசை- கொலுசு, பட்டாடை, வீட்டு உபயோக பொருட்கள்)
* 2 கொசு வலைகள் வழங்கப்படும் (நலிந்த மக்களுக்காக)
* இரு மொழி கொள்கை தொடரும்
* குடியிருப்பு அனுமதி (இலங்கை தமிழ் அகதிகளுக்கு- இரட்டை குடியுரிமை)
* பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
* பால் விலை குறைப்பு
* மகப்பேறு விடுப்பு உயர்வு ( அரசு பணி பெண்களுக்கு - 1 வருடமாக உயர்த்தப்படும்)