Instagram Monetization New update பணம் சம்பாதித்துக் கொள்ள புதிய அப்டேட் 🤑
இன்ஸ்டாகிராமில் ஐந்து முறைகளில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இப்போது புதிய ஒரு முறையை இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதித்துக் கொள்ள அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் இதற்கு உங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மில்லியன் கணக்கில் Followers தேவையில்லையே, அதேபோல் Reels -லும் அதிக views வந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு ஆயிரம் Followers உள்ள இன்ஸ்டாகிராம் அக்கவுண்டாக இருந்தாலே போதுமானது.
இது இது தற்போது Testing க்காக தேர்வு செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.
புதிய அப்டேட்:
Ads in Profile feed இதுதான் புதிதாக வந்துள்ள இன்ஸ்டாகிராம் மானிடேஷன் அப்டேட் ஆகும்.
இது எவ்வாறு செயல்படும் என்றால் உங்களுடைய இன்ஸ்டாகிராம் புரொஃபைலை ( profile) பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு விளம்பரம் காட்டப்படும்.
இதுதான் ads in profile feed என கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு காட்டப்படும் விளம்பரங்களின் மூலம் வரப்படும் வருவாய் உங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கு நீங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் உங்களுடைய பேங்க் கணக்கை இணைத்து வைத்திருக்க வேண்டும்.
For more details Video 👉 Instagram New Monetization Update