How to Change Blogger Custom Free Theme/ Template in Tamil

KrishSel All in All

How to Change Blogger Customer themes 

எப்படி உங்கள் பிளாகர் இணையதளத்திற்கான Custom Template/ Themes மாற்றுவது.


முதலில் உங்களுடைய பிளாக்கர் Backup எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது கூகுளில் சென்று பிளாக்கர் Blogger Website Free Custom Template என்று போட்டு search செய்யுங்கள்.


நிறைய பிளாக்கர் கஷ்டம் Templates  இலவசமாக சில தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.

Free Custom Template for New User's

 
இந்த இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் இணையதளத்திற்கு தகுந்த Custom Template-ஐ தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த Custom Template Code-ஐ எடுத்து அதில் இருக்கும் HTML Code-ஐ காபி செய்து உங்கள் ஃபோனில் வைத்துள்ள நோட் பேடில் Copy, Past செய்து கொள்ளுங்கள்.


இப்போது திரும்ப உங்களுடைய Blogger இணையதளத்திற்கு வந்து விடுங்கள்.


உங்கள் Blogger இணையதளத்தில் இடதுபுறம் மூணு கோடு போல் கொடுத்திருக்கும் மெனு ஆப்ஷனை கிளிக் செய்து - அதில் தீம்ஸ் (Themes) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களுடைய தீமை மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். 

அதில் சின்ன முக்கோணம் போல் கொடுத்து இருக்கும் ஏரோ மார்க்-ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு Backup, செய்வதற்கான ஆப்ஷனும் புதிய கஷ்டம் Themes Add செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும்.


நான் முதலில் சொன்னது போல் உங்களுடைய தற்போது பயன்படுத்தி இருக்கும் default thems-ஐ ஒரு Backup எடுத்துக் கொள்ளுங்கள்.


அடுத்து கீழே இருக்கும் முதல் Option Restore Option-ஐ Click செய்து நீங்கள் டவுன்லோட் செய்த File உங்களுடைய ஃபைல் மேனேஜரில் இருக்கும் அப்படியே restore-ம் செய்யலாம். 

ஆனால் இந்த ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு பதிலாக.
இதற்கும் கீழே Edit HTML என்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை பயன்படுத்துங்கள். இது எந்த பிழையும் இல்லாமல் உங்களுடைய custom Templates Code-ஐ மாற்றுவதற்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


அதன் பிறகு இப்போது நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் புதிய கஷ்டம் Themes உடைய HTML Code நோட் பேடில் Past செய்து வைத்துள்ளோம் அல்லவா அதை அப்படியே அனைத்தையும் காப்பி செய்து கொண்டு வந்துவிடுங்கள்.


இணையதளத்தில் உள்ள Themes கோடை அனைத்தையும் Select All கொடுத்து Delete செய்து விட்டு, இப்போது நாம் Copy செய்து கொண்டு வந்த Code-ஐ Past செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வலது புறம் மேல்புறமாக Save செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் காபி செய்து கொண்டு வரும் html code-ல் எந்த ஒரு பிழைகளும் இல்லை என்றால் உங்களுக்கு சிறிது நேரத்தில் save ஆகிவிடும்.


இப்போது உங்களுடைய இணையதளத்திற்கு சென்று பார்த்தால் மொத்த அமைப்பும் ஒரு தரமான இணையதளம் போல் மாறி இருக்கும்.


ஆனால் இன்னும் உங்கள் வேலை முடியவில்லை. 

இதோடு விடாமல்  திரும்ப உங்கள் பிளாக்கர் இணைய தளத்தில் இடது புறம் உள்ள அந்த மெனு ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Layout ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.


இந்த Option-ல் சென்று உங்கள் இணையதளத்திற்கான அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.


ஏனென்றால் நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொண்டு வந்த கஷ்டம் Template எந்த இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தீர்களோ அந்த தளத்திற்கான சில அமைப்புகள் இணைத்து இருப்பார்கள். 

அதை எல்லாம் மாற்றி உங்கள் தளத்திற்கு தகுந்தது போல் மாற்றி அமைக்க வேண்டும்.
உதாரணமாக Social மீடியா லிங்க், மெனு ஆப்ஷன்ஸ், மற்றும் சில லிங்க் மற்றும் இமேஜ்கள் போன்றவை Add செய்வது வைத்திருப்பார்கள்.


அதை எல்லாம் நீக்கிவிட்டு உங்கள் இணையதளத்திற்கானதை மாற்றி Add செய்து கொள்ளுங்கள்.


layoutல் அனைத்து செட்டிங்கும் உங்கள் இணையதளத்திற்கானதாக மாற்றிவிட்ட பிறகு தான் உங்கள் இணையதளம் உங்கள் இணைய தளத்திற்கான உரிய அமைப்பை பெறும். 

இப்போது உங்களுக்கான லோகோ உங்களுக்கான சோசியல் மீடியா லிங்க் இவை அனைத்தையும் Change செய்த பிறகு ஒரு உண்மையான தரமான இணையதளம் போல் உங்களது Blogger இணைய தளம் தோற்றமளிப்பதை காணலாம் 👍.


ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நமது Krish Tech Tamil YouTube Channel -ல் வந்து கேட்கலாம்.

Tags