Blogger Free Best Custom Themes in Tamil | Blogger Free Custom Templates
உங்கள் பிளாக்கர் இணைய தளத்தை Wordpress இணைய தளம் போல அழகாக மாற்ற வேண்டும் என்றால், உங்கள் பிளாக்கர் இணைய தளத்தில் Custom themes/ Template மாற்றிக் கொள்ளுங்கள்.
இது உங்கள் பிளாக்கர் இணைய தளத்தை நன்றாக மேம்படுத்த உதவும்.
உங்கள் பிளாக்கர் இணைய தளத்தை பயன்படுத்த எளிதாகவும், சிறப்பாகவும் இருக்க உதவியாக இருக்கும்
என்பவை, உங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுப்பதால் உங்கள் இணைய தளத்தில் மேலும் பார்க்க வைக்கும் விதமாக இருக்கும்.
அதாவது இதை ஆங்கிலத்தில் User-friendly என் சொல்வார்கள்.
இவ்வாறு சரியான முறையில் உங்கள் இணைய தளம் முகப்பு பக்கம் இருந்தால் தான் அடுத்து திரும்ப திரும்ப பார்வையாளர்கள் வருவார்கள் அல்லது மேற்க்கொண்டு உங்கள் இணைய தளத்தில் உள்ள கட்டுரைகளை படிப்பார்கள்.
முகப்பு பக்கமே சரி இல்லை என்றால் உங்கள் இணைய தளத்திற்கு வந்த உடனே வெளியே சென்றுவிடுவார்.
எனவே இந்த Custom Templates / themes சரியான ஒன்றை தேர்வு செய்து உங்கள் இணைய தளத்தில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.
உங்களுக்கும் உங்கள் இணைய தளத்தில் Layout Settings செய்து கொள்ள எளிமையாக இருக்கும்.
உங்கள் பிளாக்கர் இணைய தளத்தை ஒரு சரியான Professional website போல மாற்றிக் கொள்ள முடியும்.
இது உங்கள் இணைய தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்தும் இதன் மூலம் உங்கள் பிளாக்கர் இணைய தளத்தின் வருமானமும் அதிகம் பெற்று கொள்ள நல்ல வழி வகுக்கும்.
நான் என்னுடைய பிளாக்கர் இணைய தளத்தில் பயன்படுத்தும் Custom Templates உங்களுக்கு வேண்டும் என்றால் தாராளமாக கீழே கொடுத்துள்ளேன். Download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
How to Change Blogger Custom Themes/ Template in Tamil
உங்களுக்கு மேலும் இது போல் வேற இலவச பிளாக்கர் Template வேண்டும் என்றால், Google-ல் சென்று Blogger Free Custom Template / themes என் Search செய்யுங்கள் நிறைய இலவச Blogger Templates கிடைக்கும். அதில் உங்களுக்கு பிடித்த Custom Template ஐ Download செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.