இளையதளபதி விஜய் பாடியுள்ள 35 தமிழ் திரைப்பட பாடல்கள்:
நமது இளைய தளபதி விஜய் அவர்கள் தான் நடிக்கும் படங்களில் சில பாடலை பாடியிருப்பது அனைவரும் தெரியும்.
மற்றும் அடுத்தவர்களின் படத்திற்கும் பாடல் பாடி கொடுத்துள்ளார்.
அந்த வகையில் நம் சூர்யா அவர்களுக்கு மூன்று பாடல்களை பாடி கொடுத்துள்ளார்.
இதுபோல திரைப்படத்தில் சில பாடல்கள் தளபதி விஜய் அவர்கள் பாடி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அவற்றில் சில ஹிட் அடித்த பாடல்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அந்த பாடல்கள் வரும்பொழுது, இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என எழுத்துக்கள் போடப்படும்.
இப்படித்தான் பல பேர் விஜய் திரைப்பட பாடல்களும் பாடியுள்ளார் என்பது பற்றி தெரிந்திருப்போம்.
அதில் குறிப்பிடத்தக்க பாடல் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா..
அட இது நம்ம விஜய் பாடிய பாடலா என அந்த பாடலை திரும்ப ஒரு முறை பார்த்திருப்போம்.
![]() |
vijay singing songs List |
இது மட்டும் இன்றி பலபேர்க்கு தெரியாத முக்கியமான மற்றும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,
இந்த பாடலில் விஜய் மட்டுமின்றி விஜய் அவர்களின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்களும் சேர்ந்து பாடியுள்ளார்.
இந்த பாடல் மட்டும் இன்றி விஜயின் முதல் பாடல்கள் இருந்து நிறைய பாடல்களை விஜயும், அவர்களின் அம்மா சோபா சந்திரசேகர் சேர்ந்து பாடி இருக்கிறார்கள்.
இதுபோல ஒன்று இரண்டு பாடல்கள் இல்லை இதுவரை தளபதி விஜய் அவர்கள் இதுவரை 35 திரைப்பட பாடல்கள் பாடியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?.
அது என்னென்ன பாடல்கள் என்ன படம் யாருடன் இணைந்து பாடியுள்ளார் என்பதை எல்லாம் பார்க்கலாம்.
தளபதி விஜய் அவர்களை முதன் முதலில் பாட வைத்தது தேனிசை தென்றல் தேவா அவர்கள் தான்.
தேவாவுடன் இணைந்து நிறைந்த நிறைய பாடல்களை பாடியுள்ளார் விஜய்.
தமிழ் திரைப்பட முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா என பெரிய இசையமைப்பாளர்கள், கிட்டத்தட்ட அனைவரிடமும் சேர்ந்து பாடல்களை பாடி உள்ளார் நமது இளைய தளபதி விஜய் அவர்கள்.
1. பாடல்: பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி விட்டா பாரு செவத்த குட்டி..
படம்: ரசிகன்
முதன் முதலில் இளையதளபதி விஜய் பாடிய பாடல்.
முதன் முதலில் இளையதளபதி விஜய்யை தேன் இசை தேவா அவர்கள் தான் பாட வைத்துள்ளார்.
வாலி பாடல் எழுதியது, சின்ன குயில் சித்ரா அவர்களுடன் சேர்ந்து முதல் பாடல் விஜய் பாடியுள்ளார்.
2. பாடல்:
அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு
படம்: தேவா
பாடல் வரிகள் - வாலி
இசை: தேவா
3. பாடல்: கோத்தகிரி குப்பம்மா கோவப்பட்ட தப்பம்மா மாத்துமால எப்பம்மா மாமன்கிட்ட செப்பம்மா..
படம் : தேவா
இசை: தேவா
பாடியவர் : விஜய், ஸ்வர்ணலதா, மனோரமா
பாடல் வரிகள்: வாலி
4.பாடல்: தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா..
*விஜய் அம்மா ஷோபா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
படம்: விஷ்ணு
இசை: தேவா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர் : விஜய், ஷோபா
5. பாடல்: பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி..
படம்: கோயம்புத்தூர் மாப்பிள்ளை
இசை: வித்தியாசாகர்
6. பாடல்:
திருத்தணி போனா பட்ட, பட்ட
திருப்பதி போனா மொட்ட, மொட்ட
படம்: மாண்புமிகு மாணவன்
இசை:தேவா
7.பாடல்: ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி..
படம்: செல்வா
சிற்பி இசை
விஜய், சொர்ணலதா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
8. பாடல்: அஞ்சா நம்பர் பஸ்ஸில் தந்தானக்குயிலே, ஆறுமுகனை பாக்க போறேன் தந்தானக்குயிலே..
படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
பாலசுப்பிரமணியம்(SPB) பாடியுள்ளார்
9.பாடல்: ஊர்மிளா ஊர்மிளா,கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா
ஊர்மிளா உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா
படம்: ஒன்ஸ் மோர்
விஜய் அம்மா ஷோபா உடன் சேர்ந்து பாடியுள்ளார்.
வைரமுத்து பாடல் வரிகள்
இசை: தேவா
10. பாடல்: ஓ பேபி பேபி, என் தேவ தேவி
ஓ பேபி பேபி, என் காதல் ஜோதி
படம்:காதலுக்கு மரியாதை
முதன் முதலில் இலையராஜ இசையில் விஜய் பாடியுள்ளார்.
11. பாடல்: செவல் கூவும் சத்தம் கேட்டு
வானம் வீசும் வட்ட பொட்டு
டக் டக் டக் டக் டக் டக் டக் டக்
கால்கள் போடும் தாளம் டக் டக்
ஆனந்தம்ம்ம்ம்ம்ம்...
சிட்டுக்குருவி பேச கேட்டு
எட்டிப்பார்க்கும் மேகக்கூட்டம்
டக் டக் டக் டக் டக் டக் டக் டக்
கால்கள் போடும் தாளம்..
.
.
அதிகாலை என்பதே இதுதான சொல்லுடா..
அருன்விஜய் படத்திற்கு பாடி கொடுத்துள்ளார் நமது இளைய தளபதி விஜய்.
படம்: துள்ளி திரிந்த காலம்
உன்னி கிருஷ்ணன், சுஜாதா உடன் சேர்ந்து பாடி உள்ளார்கள்.
12. பாடல்: மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல்
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால்
படம்: பிரியமுடன்
அனுராதா ஸ்ரீராம் உடன் சேர்ந்து பாடி உள்ளார் விஜய்.
13.பாடல்: காலத்துக்கு ஏத்த ஒரு கானா..
பாடல் இடையில் மட்டும் பாடி உள்ளார்
படம்: வேலை
முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியுள்ளார்.
14. நிலவே..நிலவே.. நில்லு..நில்லு..
திருவாய் மொழிகள் சொல்லு.. பாடல்
இசை: வித்தியாசாகர்
அனுராதா ஸ்ரீராம் அவர்களுடன் சேர்ந்து பாடியுள்ளார்.
15. சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து.. பாடல்
படம்: நிலவே வா
அனுராதா ஸ்ரீராம் உடன் சேர்ந்து பாடி உள்ளார் விஜய்
இசை: இளையராஜா, வித்தியாசாகர்
16. பாடல்:
நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து..
17.ஜிட்டாடி லீலா சுந்தர மாலா..
18. ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாளாம்..
படம்: பெரியண்ணா படம்
சூரியா படத்தில் 3 பாடல்கள் விஜய் பாடி உள்ளார்.
19. தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா..
படம்: நெஞ்சினிலே
விஜய் சொர்ணலதா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
தேவா இசை
20. மிசிசிப்பி நதி,குலுங்க குலுங்க மினி
ஸ்கெர்ட்டு மெல்ல,குதிக்க குதிக்க உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு
பிடிக்குமா
செர்ரி ப்ளவர் இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ராபெரி உதடு துடிக்க துடிக்க எனக்கு
கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா?.. பாடல்
படம்: பிரியமானவளே
இசை: S.A. ராஜ்குமார்
பாடல் வரிகள்: பா.விஜய்
அனுராதா ஸ்ரீராம் உடன் சேர்ந்து பாடி உள்ளார் விஜய்.
21.என்னோட லைலா வராளே ஸ்டைலா..
படம்: பத்ரி
22. ருக்கு ருக்கு ரூப் க்யா.. பாடல்
படம்: ப்ரண்ட்ஸ்
இளையராஜா இசை
விஜய் யுவன் சங்கர் ராஜா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
23. உள்ளத்தை கிள்ளாதே.. பாடல்
படம்: தமிழன்
டி இமான் இசை
பிரியங்கா சோப்ரா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
24. கோக்கோ கோலா..பிரவுன் கலர் டா..
போடாங்கோ பாடல்
படம்: பகவதி
வடிவேல் உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
இசை: தேவா
25. வாடி..வாடி..கை படாத சீனி
படம்: சச்சின்
டி.எஸ்.பி. இசை
26. கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன்.. பாடல்
படம்: துப்பாக்கி
ஹாரீஸ் ஜெயராஜ் இசை
ஆண்ட்ரியா உடன் சேர்ந்து பாடி உள்ளார்.
27. வாங்க ணா..வணங்கங்ணா.. பாடல்
படம்: தலைவா
நா.முத்துக்குமார் பாடல் வரிகள்
ஜீ.வி பிரகாஷ் இசை
28. கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு.. பாடல்
படம்: ஜில்லா
டி.இமான் இசை
ஸ்ரேயா கோஷல் உடன் சேர்ந்து பாடி உள்ளார்
29. செல்ஃபி புள்ள பாடல்
படம்: கத்தி
அனிரூத் இசை
30. ஏண்டி ஏண்டி... பாடல்
படம்: புலி
டி.எஸ்.பி இசை
ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து பாடி உள்ளார்
பாடல் வரிகள்: வைரமுத்து
31. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே.. பாடல்
படம்: தெறி
ஜீ.வி பிரகாஷ் இசை
32. பாப்பா..பாப்பா.. பாடல்
படம்: பைரவா
சந்தோஷ் நாராயணன் இசை
33. வெறித்தனம்..வெறித்தனம்..
படம்: பிகில்
ஏ.ஆர்.ரகுமான் இசை
34. குட்டி ஸ்டோரி பாடல்
படம்: மாஸ்டர்
அனிரூத் இசை
35. ஜாலியோ ஜிம்கானா பாடல்
படம்: பீஸ்ட்
அனிரூத் இசை