How to recover deleted Instagram account in Tamil
உங்களின் Instagram Account-ஐ தவறுதலாக delete செய்து விட்டால் எப்படி திரும்பப் பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.![]() |
Reactive Instagram Account |
நீங்கள் Instagram Account-ஐ தவறுதலாகவோ அல்லது வேறு சில காரணங்களால் தெரியாமல் delete செய்து விட்டால்,
இந்த முறையை பயன்படுத்தி உங்கள் Instagram Account-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
Instagram help form Submit செய்து அதன் மூலம் உங்கள் Instagram Account-ஐ திரும்பப் பெற முடியும்.
Instagram help form பெற
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த Instagram Account Recover form Link-ஐ Click செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
For Tamil: Recover help form
இதில் கேட்கப்பட்டு இருக்கும் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
1. உங்களின் Full name ( முழு பெயர்)
உங்களின் முழு பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.
2. Your e-mail address
Instagram Accountல் பட்டியலிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி ஐ உள்ளிடுங்கள்.
3.Your Instagram username
உங்கள் Instagram user name-ஐ கொடுங்கள்.
(எ.கா.: உங்கள் Instagram கணக்கிற்கான இணைப்பு / பயனர் பெயர்] எனில் *பயனர் பெயரை" இங்கே உள்ளிடவும்)
4. Your mobile number
உங்கள் Instagram Account-ல் add செய்துள்ள தொலைபேசி எண்ணை உள்ளிடுங்கள்.
5. Give appealing reason
உங்களின் இந்த Instagram கணக்கை நிரந்தரமாக முடக்குவது என்ற முடிவுக்கு எதிராக முறையீடு செய்வதற்கான காரணத்தை இங்கு உள்ளிடவும்.
இந்த கடைசி Option-ல் என்ன காரணங்களுக்காக உங்களுடைய Instagram Account delete ஆனது, மற்றும் ஏன் நீங்கள் திரும்ப கேட்கிறீர்கள் என தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.
அதாவது உதாரணமாக சிலபேர் Instagram account உடன் இணைத்து இருக்கும் Facebook Account-ஐ Unlink செய்து கொள்ள விரும்புவார்கள்.
அவ்வாறு Facebook Account-ஐ Instagram Account-ல் இருந்து Unlink செய்ய முயற்சிக்கும் போது தவறுதலாக Instagram Account-ஐயே Delete செய்து விடுகின்றனர்.
இது போல தவறுதலாக delete செய்யப்பட்டு இருந்தால் அந்த காரணத்தை இந்த Instagram account recovery form-ல் கடைசியாக கேட்கப்பட்டு இருக்கும் Option-ல் (box) எழுதிக் கொள்ளுங்கள்.
How to you fill and submit this form:
1.Full name: [ krishna s]
2.Your email address: [[email protected]]
3.Your Instagram username: [krishtechyoytube]
4.Your mobile number:[0987654332]
5.Please let us know why you're appealing the decision to permanently deactivate this account:உதாரணமாக:
5. ["hello Instagram support team,
my Instagram account deleted by me unfortunately. i was try to unlink my facebook account From my Instagram account but wrongly Instagram account deleted.
please reactivate my Instagram account"]
Facebook Account-ஐ unlink செய்ய முயற்சி செய்து Instagram account delete ஆகி இருந்தால் அதற்கு எப்படி எழுதலாம்
என்பதற்கு தான் நான் மேல text கொடுத்து இருக்கிறேன்.
இது சற்று ஒரு உதாரணமாக தான் நான் எழுதி உள்ளேன்.
உங்களுக்கு இதே காரணமாக இருந்தால். இந்த text- ஐ அப்படியே Copy செய்து கூட கொடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லை என்றால் உங்களுக்கு என்ன காரணங்களுக்காக உங்கள் Instagram account delete ஆனது மற்றும் எதற்காக திரும்ப பெற நினைக்கிறீர்கள் என எழுதிக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் இந்த ஐந்து (box) option ஐ முள் பூர்த்தி செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Send button-ஐ கிளிக் செய்யுங்கள்.
இந்த form send ஆன பிறகு Instagram help support team உங்கள் help form ஐ சோதனை செய்து விட்டு சரியான முறையில் நீங்கள் request செய்து இருந்தால் அதாவது உங்கள் Instagram Account-ஐ தவறுதலாக delete செய்து,
மற்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் இருந்தால் உங்கள் Instagram Account-ஐ திரும்பப் activate செய்து விடுவார்கள்.
உங்கள் Instagram Account-ஐ நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.