Blogger bottom floating ad on mobile in Tamil | Blogger Fixed sticky footer ad
உங்கள் Blogger இணைய தளத்தின் வருமானத்தை அதிகப்படுத்த உதவும் Bottom Floating ad எப்படி உங்கள் Blogger இணையதளத்தில் Add செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
![]() |
Add Sticky bottom ad |
பல்வேறு வகையான விளம்பரங்கள் பொதுவாகக் காணப்பட்டாலும், இந்த Top/ Bottom Floating Ad உங்கள் இணைய தளத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது.
இந்த Bottom Floating விளம்பரங்கள் தனிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
உதாரணமாக,
இவை மொபைல் போன் பார்வையாளர்களுக்கான வருவாயை அதிகரிக்க உதவும்.
உங்கள் இணையதளத்திற்கு வரும் Viewers எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இந்த வகையான விளம்பரங்கள் உங்கள் AdSense வருவாயை இருமடங்காக உயர்த்தும் வாய்ப்பு இருக்கிறது.
கூகுள் விளம்பர அனுமதி கிடைத்தாலும், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லை என கவலைப்படும் என்னைப் போல் நீங்களும் ஒரு தொடக்கநிலை Blogger இணையதளம் வைத்து இருப்பார்களா?
உங்கள் அனைவருக்கும் இந்த Bottom Floating Ad உங்கள் வருமானத்தை அதிகப்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Blogger தளத்தில் இது போன்ற விஷங்களை நாம் பின்பற்றினால் தான் அதிக வருவாயைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்.
எப்படி Bottom Floating ad Add செய்வது?
1. முதலில், உங்கள் பிளாகர் இணையதளத்தைத் திறந்து, Settings Option ல் தீம் பகுதிக்குச் செல்லவும். பின்னர் எடிட் Html பகுதிக்குச் செல்லவும்.
![]() |
Edit HTML |
2.பின்னர் உங்கள் மடிக்கணினியில் ctrl + f அழுத்தவும், சிறிய தேடுபொறி திறக்கும். அதில் </body> என்ற வார்த்தையை தேடவும்.
ஒருவேளை நீங்கள் மொபைலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால்:
* உங்களின் Chrome Tap பகுதியில் வலது புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
*அதில் நிறைய Options வரும் - அதில் Find in Page Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
*இப்போது மேல் பகுதியில், கணினி போல தேடும் Option (search option) வந்துவிடும்.
*அதில் </body> என டைப் செய்து தேடுங்கள்.
*அல்லது HTML Edit Page-ல் கடைசி பகுதிக்கு செல்லுங்கள்.
*அதாவது HTML Script கீழே, கடைசியாக தான் பொதுவாக </body> Script இருக்கும்.
*நீங்கள் பெரிதாக தேட வேண்டிய அவசியம் இருக்காது.
3.அடுத்து, இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Floating விளம்பரங்களின் Code -ஐ Download செய்து கொள்ளுங்கள்.
4. அதை உங்கள் ஃபோனில் உள்ள Notes/ notepad - ல் Copy and past செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள <----Enter Ads Code----> பகுதியில் உங்களின் இணையதள Adsense Ad code- ஐ தயார் செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.
Bottom Floating Ad Code Script:
👇👇
[ How to get Adsense ad Code with Size:
Adsense Bottom ad Size - 340/55
உங்கள் Adsense Account- ஐ திறந்து கொள்ளுங்கள் அதில் Menu கிளிக் செய்து Ads - Option கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் By Ad Unit - Option கிளிக் செய்து அதில் முதலில் உள்ள Display Ad - Option ஐ Select செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு Display Ad Code தயார் செய்து கொள்ள Page வரும்,
உங்கள் ad -க்கான பெயரை கொடுத்து கொள்ளுங்கள்.
![]() |
Get Your Adsense Ad Code |
அதில் வலது புறம் உள்ள Ad size - Option ஐ கிளிக் செய்து Fixed - Option-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
கீழே size தேர்வு செய்து கொள்ள Option வரும், Width, height (340/55) உங்களுக்கு தேவையான Size உள்ளிட்டு. கீழே உள்ள Create Button -ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுக்கான Size ல் Bottom Ad Code வந்து விடும். ]
*இப்போது உங்கள் பிளாக்கர் தளத்திற்கான Floating ad Code தயார் ஆகிவிட்டது.
5.இப்போது அதை நாம் ஏற்கனவே blogger themes Edit page-ல் சென்ற, </body> க்கு மேல் இந்த Ad code-ஐ copy செய்து (past) சேர்க்க வேண்டும்.
6. இப்போது வலது புறம் உள்ள Save Option ஐ கிளிக் செய்து Save செய்து கொள்ளுங்கள். saved Successfuly இது போல் வரும் வரை காத்திருங்கள்.
இது போல் Notification popup message வந்துவிட்டால். நீங்கள் சரியான முறையில் bottom floating ad code இணைத்துக் இருக்கிறீர்கள் என உறுதி செய்து கொள்ளலாம்.
7. இப்போது மேலும் உறுதி செய்ய அல்லது சரிபார்க்க, உங்கள் பிளாக்கர் இணையதளத்தை ஒரு முறை திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.
தளத்தின் கீழ் பகுதியில் Floating ad தானாக நீங்கள் தயார் செய்த Size ல் Ad காண்பிக்கப்படும்.
அவ்வளவு தான் உங்கள் பிளாக்கர் தளத்திற்கான Bottom Floating Ad சரியான முறையில் இணைக்கப்பட்டு விட்டது 👍.