Adsense Account New updates 2021 in Tamil - Home Page New interface, Verification Check

KrishSel All in All

Adsense Account New updates 2021


• adsense account home Page New interface
• Verification Check

Home page New interface

Adsense Account-ல் தற்போது புதிதாக ஒரு சில அப்டேட்ஸ் வந்து கொண்டு இருக்கிறது. 
அந்த வகையில் இப்போது புதிதாக Adsense Account Home Page-யே புதிதாக ஒரு தோற்றத்தில் கொண்டுவந்து இருக்கிறார்கள்.

இதை பார்த்து நமது adsense account-க்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டாதா என அனைவரும் பயந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் அந்த வகையிலேயே புதிய தோற்றம் உள்ளது.

எனவே யாரும் பயந்து adsense account-ல் திடீரென இப்படி ஆகிவிட்டது என வேற ஏதேனும் Settings செய்து adsense account-ல் மற்ற பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாம்.

ஏனெனில் இது ஒரு புதிய அப்டேட் என யூடியூப் தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்கள்.

அவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தான் இருக்கும். இன்னும் அப்டேட் வராதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Adsense Account Home page new interface

•Verification Check

Adsense Account-ல் வந்துள்ள புதிய அப்டேட் இந்த Option-ல் நமது adsense accountக்கான id verification, address verification அதாவதுpin verification செய்து விட்டோமா? என தெரிந்து கொள்ள தனி அமைப்பு கொடுக்கப்பட்டது.

Id verification, Address verification ஏற்கனவே செய்து விட்டோம் என்றால், 
Id verification - completed
Address verification - completed
என பச்சை நிறத்தில் காட்டப்படுகிறது.
Adsense Account verification check Update