YouTube Monetization New Update in Tamil | New Monetization Eligiblelity 2021
யூடியூப் சேனல் Monetization Eligiblelity 2021 New Update
1. 1000 Subscribers
2. 4000 watching Hours
3. No Active Commnutiy Guideline Strike
4. 2-Step Verification
ஒரு யூடியூப் சேனலில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் Monetization பெற்று இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதற்கான தகுதிகளை அடைந்தால் மட்டுமே Monetization பெற முடியும்.அதன் பிறகு தான் பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த தகுதிகளை இப்போது 2021-ல் மேலும் சில தகுதி பெற்றிருக்க வேண்டும் என அப்டேட் செய்து உள்ளார்கள்.
முன்பு உங்கள் யூடியூப் சேனலில் 1000 Subscribers மற்றும் 4000 Watching Hours மட்டும் இருந்தால் போதும் மேலும் யூடியூப் நிபந்தனைகள், சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வீடியோக்கள் போட்டு இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது அதில் மேலும் இரண்டு புதிய தகுதிகளை சேர்த்து உள்ளார்கள்.
அவை:
* 0 Active Commnutiy Guideline Strike
* 2-Steps Verification
Community Guidelines Strike நீங்கள் Monetization -க்கு Apply பண்ணும் போது Active-ஆக இருக்க கூடாது.
அதே போல் கண்டிப்பாக உங்கள் சேனல் Account-க்கு 2-Step Verification செய்து இருக்க வேண்டும். அப்போது தான் Monetization க்கு Apply செய்ய முடியும்.
இல்லை என்றால் 1000 Subscribers மற்றும் 4000 Watching Hours நீங்கள் அடைந்து விட்டாலும் Monetization க்கு Apply செய்ய முடியாது.
புதிய யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவரும் 2-step verification செய்து வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் YouTube Community Guidelines Strike வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.