YouTube Basic Doubts New Youtubers | YouTube Channel Basic Settings Questions and Answer

KrishSel All in All

YouTube Basic Doubts New Youtubers | YouTube Channel Basic Settings Questions and Answers

யூடியூப் சேனலில் உள்ள அடிப்படை அமைப்புகளில் உள்ள கேள்விகளுக்கு பதில்கள். இது புதிதாக யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கும்
நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேள்விகளும் பதில்களும்:

1.  Can I Change YouTube Channel Name?
     👉Yes 
 சேனல் பெயர் மாற்றலாமா?
     👉 ஆம், மாற்றலாம்.

   *How much Time Can Change?
      👉Unlimited
   எத்தனை முறை மாற்ற முடியும்?
      👉 எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

2. YouTube Channel Logo, and Channel Art / banner Change?
👉Yes
  
*How much Time Can Change?
👉Unlimited

சேனல் லோகோ, சேனல் பேனர் மாற்றலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

3.YouTube Channel Verified Phone Number Change?
👉Yes, you can Change

உங்கள் சேனலில் verification செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ள முடியும்.

4. YouTube Channel Custom URL Change?
👉Yes, you can Change
*You can only change your channel name Three times in every 90 days.

சேனல் Custom URL மாற்றிக் கொள்ள முடியும். 90 நாட்களில் மூன்று முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.


5. YouTube Channel Videos Title Change
👉Yes, you can change?

உங்கள் சேனலில் உள்ள வீடியோக்களின் தலைப்புகளை மாற்றிக் கொள்ள முடியும்.

6. YouTube Channel Videos Thumbnail Change?
👉Yes,you can change

உங்கள் சேனலில் உள்ள வீடியோக்களின் Thumbnail மாற்றிக் கொள்ள முடியும்.

7. YouTube Channel Videos Audio/Music Change? 
👉Yes, you can change

உங்கள் சேனலில் உள்ள வீடியோக்களின் இசை/ குரல் / ஒலி அமைவு மாற்றிக் கொள்ள முடியும்.

8. YouTube Video Change Public Video to Private or Unlisted?
👉Yes, you can change

உங்கள் சேனலில் உள்ள வீடியோக்களை Public இருந்து Private-க்கு மற்றும் Unlisted Video-க்கு மாற்றிக் கொள்ள முடியும்.

9.YouTube Channel Gmail id Change?
👉Yes, you can change
But,
உங்கள் சேனலின் gmail முகவரி மாற்றிக் கொள்ள முடியும்.

10. YouTube Channel Linked Adsense Account Change?
👉Yes, can change

உங்கள் சேனலில் இணைத்துள்ள உள்ள Google Adsense Account-ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

11. Can I Re-apply for Monetization?
👉Yes

*How much Time Can Apply for Monetization Re-apply?
👉Unlimited
உங்கள் சேனலின் Monetization Application Reject ஆகிவிட்டால் திரும்ப Apply பண்ண முடியும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் Re-Apply செய்து கொள்ளலாம்.


12. Adsense Account id verification:
Can I Re-apply? 
👉Yes

*How much time can reapply Apply?
👉3 Times

Adsense Account-ல் மூன்று முறை ID Verification Re-Apply செய்து கொள்ள முடியும்.

13. Adsense Account Address /pin Number verification:
Can I Re-apply? 
👉Yes

*How much time can reapply Apply?
👉3 Times

Adsense Account-ல் மூன்று முறை Pin Number Verification Re-Apply செய்து கொள்ள முடியும்.


14. Adsense Account Change Payment Details / Bank Account details? 
👉Yes

Adsense Account Payment / வங்கி மாற்றம் செய்து கொள்ள முடியும்.

15. Same Adsense Account link to 2nd Youtube Channel and / Or Multiple YouTube Channel? 
👉Yes

ஒரே Adsense Account-ல் உங்கள் இரண்டாவது யூடியூப் சேனல் Link செய்து கொள்ள முடியும். மேலும் எத்தனை சேனல்கள் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.

16. Can I change in Adsense Account U.S. TAX information submitted Form?
👉Yes

Adsense Account-ல் U.S. வருமானம் வரி Form தகவல் கொடுத்ததை திருத்தம் செய்து கொள்ள முடியும். புதிய Form கொடுத்துக் கொள்ள முடியும்.

17. Can I Submit  Without TAX information (PAN Card) in Adsense Account U.S.TAX information form?
👉Yes
Adsense Account-ல் U.S. வருமானம் வரி Form தகவல் PAN Card இல்லாமலும் கொடுக்க முடியும்.

18. Before monetization you want submit U.S.TAX Information form?
👉No Need

உங்கள் யூடியூப் சேனல் Monetization ஆவதற்கு முன்பு U.S.TAX Information கொடுக்க தேவையில்லை.

19. Can I change adsense account Business to individual? 
👉Yes
Adsense Account-ஐ Business Account-ல் இருந்து individual க்கு மாற்றிக் கொள்ள முடியும்.

20. Below 18 Age can i Start YouTube Channel?
👉Yes

    * How to Start YouTube Channel     below18 Age?

👉 You can Start YouTube Channel with your parents id

18 வயதுக்கு குறைவாக உள்ள போது யூடியூப் சேனல் ஆரம்பிக்க முடியும். 
பெற்றோர்கள் id-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

21. Can I transfer My YouTube Channel to Another Account?

👉Yes, you can transfer

உங்கள் யூடியூப் சேனலிலை ஒரு Account-ல் இருந்து இன்னொரு Account-க்கு மாற்றிக் கொள்ள முடியும்.


Tags