How to TamilNadu Election Result online 2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள்:
மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மத்திய பிரதேசத்தின் மூன்று மாநிலங்களுடன் - தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தமிழகத்தில் 234 சட்டமன்ற இடங்களில் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா 2018 ல் இறந்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் 4,218 வேட்பாளர்களின் வெற்றி/ தோல்வி முடிவு செய்யப்படும்.
![]() |
Tamilnadu Election Result 2021 |
How to Check Tamilnadu Election Result Online:
தேர்தல் முடிவுகளை Online-ல் எவ்வாறு பார்ப்பது
Election Results Portal இணைய தளத்தில் live Result பார்த்துக் கொள்ள முடியும்.
மற்ற ஊடகங்களில் வரும் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்துவிட்டு சரியான தகவலாக இருக்குமா? என கவலையோ குழப்பமோ அடைய தேவையில்லை.
நீங்களே நேரடியாக உங்கள் கோலைப் பேசி மூலமாகவே இருந்த இடத்தில் இருந்தே, சரியான தேர்தல் முடிவுகளை Live வாக பார்த்துக் கொள்ள முடியும்.
இதற்கு Government Election Result Official Website-ல் Check செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
👉https://results.eci.gov.in/
How to Check Tamilnadu Election Result:
Step:1
👉https://results.eci.gov.in/ இந்த அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
Step:2
இப்போது அரசு தேர்வு இணையதளம் திறந்த பிறகு
அதில் •General Assembly Election May-2021 என்ற முதல் Option-ஐ கிளிக் செய்யவும்.
Step:3
இப்போது சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள் காட்டப்படும். ஆனால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மத்திய பிரதேசம் என நான்கு மாநிலங்களின் - வாக்கு எண்ணிக்கையும் காட்டப்படும்.
எனவே அதில் •Select State Option-ஐ கிளிக் செய்து Tamilnadu ஐ Select செய்து கொள்ளுங்கள்.
இப்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள் காட்டப்படும்.
இதில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை Live-வாக பார்த்துக் கொள்ளலாம்.