How to Suggestion my Videos on YouTube | How to get my video on top of youtube search

KrishSel All in All

How to Suggestion my Videos on YouTube

இப்படித்தான் உங்கள் வீடியோக்கள், Viewers யூடியூபில் தேடும் பொழுது மேலே கொண்டு வந்து காட்டப்படுகிறது.

Get YouTube search Top
Ranking Your video


எனவே உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்கள் மேலே வந்து காட்ட வேண்டும் என்றால், இதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அவை:

1. Search for Matching Keywords including (உள்ளிட்ட பொருந்தும் முக்கிய வார்த்தைகளை தேடுதல்)


2. Video Age or Upload Time (வீடியோ வயது /பதிவேற்றப்பட்ட நேரம்)


3. Most Viewed Videos (அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள்)


இந்த மூன்று முக்கிய தகவல்கள் அடிப்படையில் தான் யூட்யூபில் ஒரு வீடியோவை மேலே கொண்டு வந்து காட்டப்படுகிறது.

இதை தெரிந்து கொண்டால் உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு அதிக views பெற்றுக் கொள்ள இதுவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

அதாவது யூடியூப்பில் ஒரு பார்வையாளர் வீடியோவை பார்க்க நினைத்து, அதற்கு தேவையான Keywords-ஐ உள்ளிட்டு தேடும் போது, அதற்கு சம்பந்தப்பட்ட அநத Keywords-க்கு பொருந்தும் வகையில் உள்ள ஏற்கனவே யூடியூபில் போடப்பட்டுள்ள வீடியோக்கள் முதல் பக்கத்தில் கொண்டு வரப்படும்.

இதில் அந்த Keywords உடன் முற்றிலும் பொருந்தக்கூடிய வீடியோக்கள் முதலிலும் பிறகு Keywords உடன் தொடர்புடைய மற்ற வீடியோக்கள் அடுத்தப்படியாகவும் காட்டுகிறது.

உதாரணமாக:

Search Keyword - How to create YouTube channel?

 Video Title -  How to Create YouTube Channel?

இதுபோல் முழுவதும் பொருந்தி வரும் வீடியோக்கள் முதலில் காட்டப்படும்.

Video Titles:

1. Video - How to create YouTube channel on mobile

2. Video - How to create YouTube channel on mobile in Tamil

இது போல Keywords உடன் தொடர்புடைய மற்ற வீடியோக்கள் அடுத்தப்படியாகவும் காட்டுகிறது. 

இது முதல் கட்ட Filter மட்டுமே அடுத்து, இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களில் எது சமீபத்தில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் என Filter செய்து இளம் வயது வீடியோக்களையே முதல் பக்கத்தில் கொண்டு வந்து காட்டப்படும்.

இதோடு மட்டும் இல்லாமல் இதிலும் அடுத்த கட்ட Filter செய்யபடும். அதுதான் Views இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட வீடியோக்களில் எது அதிகமான பார்வையாளர்களை பெற்றுக்கொள்ள வீடியோக்கள் என தேர்ந்தெடுத்து அந்த வீடியோ தான் யூடியூப் Sesrch-ல் முதல் பக்கத்தில் முதலில் கொண்டு வந்து காட்டப்படும்.

இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

Ranking your YouTube Channel Videos basic:

Viewers உள்ளிட்டு தேடும் எழுத்துக்களுடன், வீடியோக்களின் தலைப்புகள் பொருந்த கூடிய வீடியோக்களை பிரிந்து எடுத்து ➡️ அதில் சமீபத்தில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்களை பிரித்து எடுத்து ➡️அதில் அதிக அளவில் Views வந்துள்ள வீடியோவை Youtube Search Top-ல் கொண்டு வந்து காட்டப்படுகிறது.


இதை நீங்களே சோதித்து பார்க்கலாம். யூடியூபில் ஏதேனும் ஒரு வீடியோவை தேடும் பொழுது மேலே நாம் குறிப்பிட்ட மூன்று முக்கிய தகவல்கள் அடிப்படையில் தான் காட்டப்படும்.

👉 Keywords - Video Age - Views



Tags