YouTube New U.S Tax Update : Google Adsense Add Tax information Update 2021

KrishSel All in All

YouTube New U.S Tax Update : Google Adsense Add Tax information Update 2021

U.S. TAX information update

யூடியூப் புதிய வரி அப்டேட் என்ன?

யூடியூப் தற்பொழுது புதிய U.S அப்டேட்டை செய்துள்ளது.

அதாவது யூடியூப்பில் சேனல் வைத்திருக்கும் அனைவரும் Monetization செய்து கொண்டு கூகுள் ஆட்சென்ஸ் மூலமாக சம்பாதித்துக் கொண்டிருந்தால். அதில் U.S நாடு இல்லாமல் மற்ற நாடுகள் அனைவரும் கண்டிப்பாக இந்த Non U.S TAX information-ஐ உங்களது YouTube சேனலுடன் இணைத்திற்கும் கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட்டில் சேர்க்க வேண்டும் என்று அப்டேட் செய்துள்ளது.
இதற்காக கால அவகாசம் May-31 வரை கொடுக்கப்பட்டு உள்ளது.
கொண்டு  U.S. TAX பெறப்படும்.

எதன் அடிப்படையில் இந்த U.S. வரி பெறப்படுகிறது?


*If your valid tax form has been submitted

*How much your channel earns from         U.S. viewers

*If your country has a tax treaty with the U.S.

முதலில் மே-31 க்கு மேலும் நீங்கள் வரி தகவல்களை உங்கள் Adsense Accountல் கொடுக்கவில்லை என்றால்.
மே-31 க்கு மேல் உங்களின் யூடியூப் சேனலின் மொத்த வருமானத்தில் இருந்து 24% சதவீதம் மொத்தமாக எடுத்துக் கொள்ளப்படும்.

மே-31க்குள் வரி தகவல்களை உங்கள்  Adsense Account-ல் கொடுத்து விட்டால்.
உங்களின் யூடியூப் சேனல் வருமானத்தில் U.S. வருமானம் எவ்வளவு வருகிறதோ அதிலிருந்து 30% சதவீதம் மட்டுமே வரியாக எடுக்கப்படும்.

இது மட்டும் இல்லாமல் மூன்றாவது விதி படி. அனைத்து நாடுகளுக்கும் 30% வரியை முழுவதுமாக கட்ட தேவை இல்லை. ஒவ்வொரு சில நாட்டிலும் U.S. நாட்டுடன் வரி ஒப்பந்தம் செய்து இருப்பார்கள். இவ்வாறு உங்களின் நாட்டுடன் வரி ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால். அந்த வரி ஒப்பந்தம் எத்தனை சதவீதம் என்பதை பொருத்து அந்த U.S. TAX 30% சதவீதத்திலிருந்து குறைத்து மீதமுள்ள சதவீதம் மட்டுமே வரியாக எடுக்கப்படும்.

எனவே உங்களது நாட்டுடன் u.s. வரி ஒப்பந்தம் செய்து உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். 
பிறகு உங்கள் google adsense account-ல் இந்த வரி தகவல்களை சேர்த்துக் கொள்ளலாம். 
இவ்வாறு சேர்க்கும் போது இது கண்டிப்பாக தேவைப்படும்.

யார் எல்லாம் இந்த வரி செலுத்த வேண்டும்?

*யூடியூப் சேனல் Monetization பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கும் அனைவரும் (Non U.S. Country) கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

*மற்றும் YouTube சேனலில் MCN மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டு இருந்தாலும் அந்த வருமானத்தை Google Adsense Account மூலம் எடுத்துக் கொண்டு இருந்தாலும் இது போன்ற சேனலுக்கும் இந்த TAX Update பொருந்தும். அது போன்ற சேனல்களும் இந்த TAX information கொடுத்துக் கொள்ள வேண்டும்.






Tags